பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 73

கருத்தா கானே செய்வதை உணர்த்தும் வினை தன்வினை.

கருத்தா பிறரைககொண்டு செய்விக்கும் வினே பிறவினை.

வினையெச்ச வகைகள்

உண்ட பையன் உண்கின்ற பையன் உண்ணும பையன் இவற்றில், உண்ட, உண்கின்ற, உண்ணும் இவை எச்ச வினைகள். இந்த எச்ச வினைகள் பையன் என்ற பெயர்ச்சொல் லேககொண்டு முடி வ க ல் இவை பெயரெச்சம் எனப்படும்.

பெயரைக் கொண்டு முடிந்து நிற்கும் எச்சவினை பெயரெச்சம்

ஆகும். * * -

உண்டு வந்தான் படிக்கப் போகிருன் படித்து வருவான் இவற்றில் உண்டு, படிகசு, படித்து என்ற எச்சவினைகள முறையே வங் கான், போகிறன், வருவான் என் வினே ச்சொற்களைக்கொண்டு முடிவதால் இவை வினையெச்சம் எனப்படும்.

வினையைக்கொண்டு முடிந்து நிற்கும் எச்சவினை வினையெச்சம் ஆகும்.

குறிப்பு :-வினையெச்சம் வினையையே அல்லாமல், பெயரெச்சம்

வினேயெச்சம் இவறறைக்கொண்டும் முடியும்.

(உ-ம்.) வந்து நின்ற பையன் (பெயரெச்சத்தைக்கொண்டு முடிந்தது.)

ஓடி வந்து கூறினன்(வினையெச்சத்தைக்கொண்டு முடிந்தது.)