பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ጙ4 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

ஒரு பொருள் பல சொற்கள் பொருளில் நுட்பமாக வேற்படுதல் : தமிழ் ஒரு செம்மொழி. சில சொற்கள் ஒரே பொருளைக் குறிப்பன போல் தோன்றிலுைம், ஊன்றிக் கவனிககுங் கால் அவை ஒவ்வொன்றும பொருளில் நுட்பமாக வேறுபடும். ஆதலால் ஒரே பொருளுக்கு அதைக் குறிப்பிட இரண்டு அல்லது அதிகமான சொற்கள் நம் மொழியில் இல்லையென்பது மிகையாகாது.

(உ-ம்.) 1. ஏடு, தோடு, இதழ், மடல் என்பன பூ இதழைக் குறிக்கும் பல சொற்களாகும். ஆனல் ஏடு எனும் சொல் பனம்பூவுக்குரியதாய் வரும் ; தோடு என்பது பனை, தென்னே, காழை இவற்றின் பூவுக்குரியதாய் வரும்; மடல் என்னும் சொல்லைக் கமுகு, வாழை, காழை இவற்றின் பூக்களுக்கு உரியதாக்கிக் கூறவேண்டும்.

2. மலை, வரை இவ்விரு .ெ சா ற் க ளு ம் மலையைக் குறிக்கும் என்ருலும் மூங்கில் மிகுதியாக வளர்ந்துள்ள ம லை யை த் தா ன் வரை என்பது குறிப்பதாகும்.

3. கரி, தும்பி, யானை, தந்தி இவை யானையைக் குறிக்கும் பல சொற்கள் ஆகும். தங்கி என்பது திங் தத்தையுடைய ஆண்யானையைக் குறிக்கும. தும்பிக்கை யுடையதால் தும்பி, கருமை கிற முடையதால் கரி என்ற பெயர்கள் வந்துள்ளன.

இ வ் வ | று இவை ஒவ்வொன்றும் ஒரு காரணம்பற்றி வந்ததை யறிக.