IW. புணர்ச்சி முந்திய வகுப்பில் விவரிக்கப்பட்டுள்ள புணர்ச்சி விதிகளை மறுபார்வையாகப் படித்தறியுங்கள். மற்றுஞ் சில புணர்ச்சி விதிகளை இங்கு அறிவோம்.
கிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதல் எழுத்தும் ஒன்றுபடச் சேருவது புணாச்சியாகும்.
(உ-ம்.) பந்து + ஆடினன் = பந்தாடின்ை. உயிர்முன் உயிர் : (உ-ம்.) படி -- அரிசி = படியரிசி இடையில்
தீ - அவித்தான் = தீயவித்தான ய் வந்தமை புகை - இலை = புகையிலை 颂辽邸劲f岛。 இ, ஈ, ஐ என்னும் உயிரெழுத்துக்களுக்குமுன் உயிரெழுத்து வந்தால், இடையில் ய் என்னும் மெய் யெழுத்துத் தோன்றும். (உ-ம்.) பல + அடி = பலவடி Y
பலா -- இலை = பலாவிலை | இடையில திரு + அடி = திருவடி வ் பூ - எடுததாள = பூவெடுத்தாள வந்தமை தே - ஆரம் = தேவாரம் ) கானக. அ, ஆ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஒள-இந்த எழுத்துக் களின் முன் உயிர் வந்தால் இடையில் வ் என்னும் மெய் தோன்றும்.
ஏ முன் உயிர் வந்தால் சில விடங்களில் ய் என்னும் மெய்யும தோன்றும்.
(உ-ம். பொன்னே - அழகு = பொனனேயழக, குறிப்பு : கிலேமொழியீற்றில் உயிர் நின்று, வ: மொழி முதலில் உயிர் வந்தால் இாண்டு மொழிகளும் . சராமல் விட்டிசைத்து நிற்கும். ஆதலால், இவ்விரு மொழிகளையும் உடன் படுத்த இடையில் வரும் மெய் உடம்படுமெய் எனப்படும். ய், வ் இவ்விரண்டும் உடம்படுமெய்யாக வரும்.