புணர்ச்சி 77
உயிர்முன் மெய் : (உ.ம்) பலா + காய் = பலாக்காய்
படிக்க + சென்ருள் = படிக்கச்சென்ருள் தேரடி + தெரு = தோடித்தெரு கொட்டை + பாக்கு கொடடைப்பாக்கு நிலைமொழியீற்றிலுள்ள உயிரின் முன் க, ச, த, ப வந்தால், அவ்வல்லின ஒற்றுப் பெரும் பாலும் மிகுந்துவரும். மெய்முன் உயிர் : (உ.ம்) தேன் + இனிது = தேனினிது
கடல் -- அவை = கடலலை வேல - எறிந்தான் = வேலெறிந்தான் கிலேமொழியீற்றிலுள்ள மெய்யின் முன் வரு மொழி முதலில் உயிர் வந்தால் அவ்வுயிர் மெய்யோடு கடடி ஒனருய வரும். மெய்முன் மெய் : (உ-ம்) சினம + கொனடான் = சிாங்கொனடான் (ங்) இடம + சிறிது = இடஞ்சிறிது (ஞ்) வமை + தழைததது = வனத் தழைத்தது (ந்) நிலைமொழி பீற்றிலுள்ள மகர மெய்யின் முன் வருமொழி முதலில் க, ச, த வரின் மகா மெய் அவை களுக்குரிய இனவெழுத் த் திரிந்துவரும். அ, இ, எ முன் ? யிருப் பகரமும் வரப் புணர்தல் : அ, இ என்ற சுட்ெ ழுத்துக்களின் முன்னும், எ என்ற வினுவெழுத்தின் முன்னும், உயிரும், யகரமும் வந்தால், இை -யில் வகாமெய் தோன்றி நிற்கும். (உ-ம்.) 1. அ - அ'ைஸ் 蔷} வருமொழி முதலில்
-இன்:ை - இ + உயிர் இவ்வுயிர் உயிர் வருதல
எ + ஊர் -எவ்கர்