பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சி 79

ஆர், ழ் என்னும் மெய்யின் முன்னும் வல்லினம் மிகும். (உ-ம்.) நெய் + குடம் = நெய்க்குடம். வேர் + கடலை = வேர்க்கடலை, முழு + பயன - முழப்பயன்.

வல்லினம் இரட்டிக்குமிடங்கள் : டு, று இந்த எழுத்துக்களை ஈற்றிலுடைய சொற்களின்முன் ம்ெய் வரின் உகரம் ஏறிய மெய் பெரும்பாலும் இாட்டிககும்; சில இடங்களில் உயிர் வரினும் இாட்டிக்கும். (உ-ம்.) ஆடு + கால் - ஆடடுக்கால் மெய்வர

வயிறு - வலி - .ே இரட்டியது. வறடு + ஆடு - வறட்டாடு உயிர் வர ஆறு - ஒரம் - ஆற்றேரம் இரட்டியது.

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி ஒன்று, இரண்டு, மூன்று முதலியன எண்ணுப் பெயர்களாகும், எண்ணுப் பெயர்கள். ஒன்ருே டொன்றும், பிற பெயர்களோடும் இணந்து வரும் போது புணரும் முறைகளாவன :

1. ஒன்று -- மா = ஒரு மாடு

ஒன்று + வண்டி = ஒரு வண்டி ஒன்று + ஆயிய - ராயிரம் ஒன்று + ஆ ராடு ஒன்று வன் ரம் எண்ணுப் பெயர் வருமொழி யோடு புணரும பொழுது ஈற்றிலுள்ள உயிர்மெய் கெட்டு, னகரம் ரகரமாய்க் திரியும்.

வருமொழி.மு.கல் மெய்யாயின் ரகரம் உகரம் பெறும (ஒன்று ஒரு); உயிராயின் உகரம் பெருது முக்ல் மீளும் (மூன்.ய = ஒர்).