பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சி 81

,ே ஆறு + பழங்கள்= ஆறு பழங்கள் ஆறு + முறை = அறுமுறை ஆறு என்னும் எண்ணுப் பெயர் புணர்கையில் இயல்பாக கிற்றலும் உண்டு முதல் எழுத்துக் குறுகலும் உண்டு.

7. எழு+ஆட்கள்=எழாட்கள் -ஈற்றுகாம் கெட்டது எழு+ மடங்கு = எழுமடங்கு-முதல் குறுகியது. எழு + மலை = எழுமலை -முதல் குறுகவில்லை ஏழு என்னும் எண் புணரும்போது உயிர் வரின் ஈற்றுகரம் கெடும்; மெய்வரின் முதற் குறுகலும், குறுகாமையும் ஆகும்.

8. எட்டு - நூறு - எண்ணுாறு լ-5եւհ 6ծԾia 0 எட்டு + ஆயிரம் - எண்ணுயிரம் } மாயிற்று எடடு -- மாதம - எட்டு மாதம் எட்டு - பேர்கள - எட்டுப்பேர்கள் எட்டு + ஆள் - எட்டாள் எட்டு என்னும் எண் உயிரும் மெய்யும் முதலாக உடைய எண்ணுப் பெயர்கள வங்கால் ஈறுகெட்டு, டகாம் ணகா மாகும் உயிராகவோ, மெய்யாகவோ உடைய மற்றைய சொற்கள் வரின் இயல்பாகும்.

9. ஒன்பது + மா = ஒனபதுமயம ஒன்பது - வாசி - ஒனபது சி ஒன்பது -- பத்து = தொண்டி லு இவை போன்று ஒன்பது என்னும் எண்ணுப் பெயர் புணர்ந்து வருவதை அறிக. பதது+ஒனறு - பதினெனது பதது+ஆறு = பதினறு பத்து + மூன்று=பதினமூன.று பதது+ ஏழு = பதினேழு பத்து-நான்கு = பதிளுனகு பத. + எட்டு = பதினெட்டு பத்து- ஐந்து = பதினைதது பதது + ஆயிரம்= பதிஞயிரம்

பு. பூ. இ.- 6