பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

பத்து என்னும் எண்ணுப் பெயருடன் ஒன்று, மூன்று, நான்கு ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஆயிரம், ஆகிய எண்ணுப் பெயர்கள் வரின்:ஈறுகெட்டு இன் சாரியை பெரும்பாலும் கோன்றும். (உ-ம்.) பத்து + இரண்டு = புன்னிரண்டு.

பத்து என்னும் எண்ணுப் பெயருடன் இரண்டு என்னும் மற்றேர் எண்ணுப் பெயர்வரின் ஈற்றுயிர் மெய் கெட்டுத் தகர மெய் னகர மெய்யாகும்.

11. இரண்டு+பத்து=இருபது ஆறு+பத்து-அறுபது

மூன்று-பத்து=முப்பது எழு+பத்து-எழுபது நான்கு-பத்து=நாற்பது எட்டு+பத்து-எண்பது ஐந்து-பத்து= ஐம்பது

இரண்டு முதல் எட்டு ஈருகிய எண்களுடன் பத்து என்னும் எண் வந்தால், பக்க என்னும் சொல்லின் நடு எழுத்துக் கெடும். (பத்து - பது)

பயிற்சி

1. பிரித்தெழுதுக: தேவாரம், தேனினிது, இடஞ் சிறிது, எவ்வூர். இவ்யானே, வரட்டாடு, ஆற்.ே ரம், மூவாட்கள், ஐங்கலம், எண்ணுயிரம், பதினேந்து, காற்பது.

2. சேர்த்தெழுதிப் புணர்ச்சி விதி கூறுக :

பனே-ஓலை திரு+-அடி ; படி--அரிசி : கடல்-1

அ8ல அவ்-யானை ; பழத்தை+தின் முன் , மது ைக்கு-1சென்றேன் : அ + அணில் நூல்+ஆடை , வயி. 4-வலி எட்டு+ஆடுகள் : நான்கு-ஆயிரம்.