பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக்கன் 8

桦, ங், ச், ஞ், وي ண், த் ந் ப்,ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்-என மெய்யெழுத்துக்கள் 18 ஆகும்.

குறிப்பு : க், ங், ஜோன்ற மெய்யெழுத்துக்களே உச்சரியுங்கள். இக், இங், இச் என்றுதான் உச்சரிப்பீர்கள். இதனுல் என்ன அறிகிறீர்கள ? மெய்யெழுத்துக்கள் உச்சரிக்கப் படவேண்டுமானல், உயிரெழுத்தின் உதவி வேண்டு மென்பதல்லவா ? மெய்யெழுத்துக்கள் எப்பொழுதும் கலையில் புள்ளிபெற்றே வரும். (உ-ம்) க், ண், ப், வ்,

3. உயிர்மெய்யெழுத்து ட் என்னும் எழுத்தை உச்சரித்துப் பாருங்கள். ட்+ அ என்னும் ஓசை வருதலை உணருவீர்கள். ஆகவே, என்னும் எழுத்தில் எந்தெந்த எழுத்துக்கள் சேர்ந்திருக் கின்றன ; ட் ண் ன் னு ம் மெய்யெழுத்தும், அ என்னும் உயிரெழுத்தும் சேர்க்து ப என்ற எழுத்து உண்டாகிறது. இத்தகைய எ மு ன் து க் க ோ உயிர்மெய்யெழுத்துக்கள் எனப்படும்.

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் கூடி உண்டா கும் எழுத்து உயிர்மெய்யெழுத்து ஆகும்.

பதினெட்டு மெய்யெழுத்தோடும் பன்னிரண்டு உயிரெழுத்தும் கனித்தனி சேர்தலால் (18x 12= 816) இரு நாற்றுப்பதினறு உயிர்மெய்யெழுத்துக்கள் உணடாகும.

அடுத்த பக்க அட்டவணையில் க முதல் னெள ஈருரகவுள்ள 216 உயிர்மெய் எழுத்துக்களும் அமைவதைக் காண்க. குறிப்பு : ஒவ்வொரு மெய்யெழுத்தும் அ என்ற உயிரெழுத்துடன் சேரும்பொழுது புள்ளி நீங்கியும், ஆ, இ, ஈ போன்ற எ8ணய யிரெழுத்துக்களுடன் சேரும்போது பருவம் மாறியும் கிற்கும்.