பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி 85

இவற்றில் பாதங்களைத் தாமரை மலராகவே கூறிதிருககிறது; சொல்லை அமுதமாகவே கூறி யிருகிறது. திருவடித்தாமரை = திருவடியாகிய தாமரை, சொல் அமுதம் = சொல்லாகிய அமுதம். குறிப்பு: உவமையணியில் உவமானம் முன் கிற்கும்; உவமேயம் பின் நிற்கும். உருவக அணியில் உவமேயம் முன் நிற்கும்; உவமானம் பின் நிற்கும்.

பயிற்சி 1. உவமை அணிக்கு ஐந்து உதாரணங்களும், உருவக அணிக்கு ஐந்து உதாரணங்களும் கூறுக.

2. கயல் கண், முகில் குழல், வில் புருவம், குமுத வாய் - இவை ஒவ்வொன்றிலும் உவமையணி உறுப்புக்கள் தோன்றி கிற்கும்படி விளக்கி எழுதுக.

3. மேற்காட்டிய உதாரணங்களையே உருவக அணி யாக அமைத்து விளக்கிக் காட்டு.

4. கீழ்க்கண்டவற்றுள் உள்ள உவமேயம், உவ மானம், உவம உருபுகள் இவைகளைக் கூறுக:

இப்பழம் , ர்க்கரைபோல் இனிக்கும். என் காய் புலிபோலப் பாய்ந்தது. கந்தன் கும்புகர்ணனைப்போன்று உறங்கின்ை. ' கற், று மரைக் கயத்தில் கல்லன்னம்

சேர்ந்தாற்போல் கற்ருரைக் கற்ருரே காமுறுவர். '

வினுக்கள் அணியாவது பாது ? உவமை பணியாவது யாது ? உருவக அணி . ப்படி வரும் ? உவமை அணியில் அமையும் உறுப்புக்கள் எவை ? . உவமை யணிக்கும் உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது ?