பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-- - --- --- - -- -- - - - எழுதிய கடிதங்கள் பற்றி எனக்குத் தேவையான விவரத்தைத் தந்துதவிய 'காலச்சுவடு' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கண்ணன் ஆகியோருக்கும். இப்போது இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பதிப்பகத்தாருக்கும், இந் நூலின் புரூபுகளை மூலத்தோடு ஒப்புநோக்கிச் சிரமம் பாராமல் செம்மையுறத் திருத்திக் கொடுத்து உதவிய நண்பர் வல்லிக்கண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரியது. ஈகுநாதன் 40, அகத்தியர் தெரு பாளையங்கோட்டை திருநெல்வேலி - 627002.