பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் நினைத்த மாதிரியே தினகரிதான் அவரது கடைசிக் குழந்தையாக, ஒரே வாரீசாக, நிலைத்து விட்டாள்; எமனும் அவரது எண்ணத்தை ஊர்ஜிதப் படுத்துவதுபோல் தினகரி பிறந்த இரண்டாவது வருஷத் திலேயே அவரைக் கொண்டுபோய் விட்டான்!