பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் தமிழ் நாடு அவரைப் போற்றுகிறது; விழா கொண்டாடு கிறது. உண்மையிலேயே அவரது மேதையைத் தமிழ் நாடு உணர்ந்து கொண்டுவிட்டது என்று நாம் நம்பினால், புதுமைப்பித்தன் கூறிய மாதி? அவர் ஆயிரம் வருஷகாலம் இந்திப் பிறந்த:wசில்லை; ஐந்து வருஷகாலமே பீந்திப் பிறந்துவிட்டார் என்று சொல்லக்கூடும். ஆனால், புதுமைப்பித்தன் என்ற சொ. விருத்தாசலம் ஆயிரம் வருஷமும் . பிந்திப் பிறக்கவில்லை; ஐந்து வருஷமும் இந்திப் பிறக்கவில்லை. இந்த' நாற்றாண்டின் ஆரம்ப காலத்தில், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் - பிறந்தார்........ புதுமைப்பித்தன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய உலகிலே ஒரு தனி ஜாதி; தனி ஜோதி.... அமார் நான்கு தலைமுறைகளுக்கு முன்னால்- திருநெல்வேலி சாகத்தைச் சேர்ந்த உலகளந்த பெருமான் பிள்ளை என்றும் சைவ வேளாள 'குல் நபர் ஒருவர், தென் னாற்காடு ஜில்லாவுக்குச் சென்று : அங்கு ஒரு கிராமத்தில் கர்ணம் உத்தியோகம் பார்த்து வந்தார். அப்போது விருத்தசலத்தில் ஒரு வெள்ளைக்கார துரை ஷதர் கோர்ட், கலைக்டராக இருந்தான், பிள்ளையவர்.56 19ளுக்குத் துரையிடம் மிகு ந்த ஈடுபாடு; பக்தி. துரைக்குப் பிள்ளை யின் தோலையும் விடாமுயற்சியும் உழைப்பும் பிடித்துப் போய் விட்டன், அதன் காரணமாக அவனுக்கு' அவர்மீது பெரும் மதிப்பு. STனவே 'கலைக்டர் துரை', 'R.லகளந்த பெருமாள் பிள்ளையைத் தாசில்தாராகவே நியமித்து விட் டான் . ஆனால் அந்த வெள்ளைத்துரைக்கோ, உலகளந்த பெருமாள் பிள்ளை என்ற , பெயர் வாயிலேயே நுழைய. வில்லை, லகர ளகரம் வெள்ளைக்காரனுக்கு அவ்வளவு லேசில் வந்துவிடுமா? அப்புறம் நமது தமிழின் சிறப்பு என்ன ஆவது?