பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4'சோவி 127 விலையுயர்ந்த ஃபர்ஸ் பேனாவைக் கொண்டுதான் எழுது! வார். பென்ஸிலால் எழுதும் வழக் கமோ, மைக்கூட்டில் முக்கி எழுதும் எழக்கமோ, அவரிடம் கிடையவே கிடை பாது. சில எழுத்தாளர்களுக்குத் தமது க ைதகைத் தாமே தான் உட்கார்ந்து எழுதி முடிக்க வேண்டியிருக்கும். வாய் மொழியாகச் சொல்லிப் பிறரைக்கொண்டு எழுதச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்ல வார்த்தை வராது. புதுமைப் பித்தன், 'அப்படியல்ல: தாமாகவும் எழுதுவார். தாம் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு ஆள் இருந்தால், அதே அசுர வேகத்தில் சொல்லிக் கொண்டும் போவார். இது சம். பந்தி:மாக ஒரு ருசிகரமான சம்பவத்தைக் குறிப்பிடலாம். - திருவனந்தபுரம் ந ண்பர் சிதம்பரம் தமது 'கவிக்குயில்' மலருக்காகப் புதுமைப்பித்தனிடம் ஒரு கதையோ கட் டுரையோ கவிதையோ எழுதித் தரும்படிக் கேட்டுக் கொண். டார். புதுமைப்பித்தன் ஆனமட்டும் கடத்திப் பார்த்தார்." சிதம்பரம் விடுகிற ஆசாமியாயில்லை. * நீங்கள் சொல்லுங்க" கள். நான் எழுதிக்கொள் கிறேன்' என்றார் சிதம்பரம். 'சரி . புறப்படு' என்று கூறிக்கொண்டே, சிதம்பரத்தின் வீட் டுக்கு வந்து சேர்ந்தார் புதுமைப்பித்தன், சிதம்பரத்தின் வீட்டில் புதுமைப்பித்தனுக்கு ஒரு தட்டு நிறைய முறுக்கு, ஏத்தங்காய் வற்றல், தளிர் வெற்றிலை, பழக்காப் பாக்கு, யாழ்ப்பாணம் புகையிலை, வாய் கொப்பளிக்கத் தண்ணீர். எழுதுவதற்குத் - தாள், பேனா - எல்லாம் காத்திருந்தன, புதுமைப்பித்தன் சிதம்பரத்தின் இந்த ஏற்பாட்டைப் பார்த்துப் பிரமித்துப் போனார். - கவிஞர் பாரதியார் குதிரை வண்டியில் செல்லும்போது, அவருடன் வந்தவர் சுண்டலையோ கடலையையோ 'தேவாமிர்தமாக இருக் கிறது” என்று சொன்னவுடன், 'விடடா ரதத்தை! என்று குதிரைக்கார , 'மாதலியைப் பார்த்து உத்தரவு கொடுத்த தாக நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். புதுமைப்பித்தன் தமக்கு எதிரேயுள்ள அந்தப் பொருள்களைப் பார்த்தார். உடனே சிதம்பரத்தைப் பார்த்து, ஏது, புத்த தன் வரிடம் எல்லாம் தயாராயிருக்கே! பிரகடனம் கொடுக் கட்டுமா? என்று சொன்னார்.