பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுப்ைபித்தன் யாளமாக அதைச் சமர்ப்பித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந் தார். 4. 515மைப்பித்தனுக்கு அதைக் கண்டவுடன் எரிச் சல்தாள் வந்தது. * * ஏகலைவனாவது, பக்தியாவது? சிஷ்ய பரம்பரை காருக்கு வேணும்? ஆசாமியின் கட்டை விர லைக் காணிக்கை கேட்டால் தான் சரியாய் வருவான்! என்று அடித்தாற்போல் சொன்னார், அவர். இதே மாதிரி . புதுமைப்பித்தன் புனாவில் இருந்த சம மத்தில், பம்பாய் இலக் கிய் ரசிகரின் கே. டி. தேவர் புதுமைப்பித்தனைத் தரிசிக்க விரும்பி அவருக்கு ஒரு கடி. தம் எழுதினார். அந்தக் கடிதத்துக்குப் புதுமைப்பித்தன் பதில் எழுதும்போது பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்: 84. தங்கள் இங்கு வருவதுபற்றியோ; என்னுடன் ஒரு நாள் தங்கிவிட்டுப் போவதைப் பற்றியோ எனக்கு ஆட்சேபணை கிடையாது என்பதுடன், மகிழ்ச்சியும்கூட. தங்களை எனக்கு அறிமுகம் இல்லை. ஆனால் அது "பரிசேயரத்துக்கும் புதிய நட்புக்கும் என்றும் என்னரிடம் தடையாக அமைந்தது கிடைட்து. ஆனால் இரண்டு தலை நாடு, புதிய சினிமா ஸ்டார், நெருப்பை விழுங்குகிறவன், பெரிய மனிதன், ஜெட் புரொப்பெல்லர் விமானம் - இது மாதிரி என்னைக் காட்சிப் பொருளாக மதித்து அல்லது அk"வ போன்ற பெரிய இடத்து நோக்கங்களுடன் வரு கிறவர்களை நானும் விசித்திர ஜீவன்களாக மதித்து விடுவது என் இயல்பு. நண்பர்களுக்கு இடம் உண்டு; புதிய நண்பர்களுக்கு வரவேற்பு உண்டு. இப்படிக்கு, தாங்கள் சந்திக்க விரும்பும் . சொ.விருத்தாசலம் 1. துமைப்பித்தன் நண்பர்களை வரவேற்பதும் உண்டு; தேடிப் போவதும் உண்டு. உதாரணமாக, எனக்கும் புதுமைப்பித்தனுக்கும் பரிசயம் ஏற்பட்டது ஒரு தனிக் கதை. அதை . இங்கு விவரிக்கவில்லை. புதுமைப்பித்தன் எப்போதோ திருநெல்வேலிக்குச் சென்றிருந்த பொழுது,