பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரி 14| நேர்மையான இலக்கிய சேவை செய்ய முடியாது. இப்போது எவனைத் தாக்கினாலும் கவலையில்லை. வழக்குப் போட்டால் கூட முந்தி வேட்டியை முன்னால் விசித்துவிட்டு மல்லாந்து விடலாம்! இவை யெல்லாம் சமய சந்தர்ப்பத்துக்காக எழுந்த ஆறுதல் வார்த்தைகள். வறுமைப்பட்டால்தான் எழுத்தாள் னிடம் ஜீவ சிருஷ்டி பிறக்கும் என்று அசட்டுத்தனமாக நம்பும் அழுகுணிச் "சித்தன் அல்ல, அவர். சுகம் பெறக்கூடிய வாழ்க்கையை ஏன் உதறியடிக்க வேண்டும் என்று தத்துவம் பேசுவார் புதுமைப்பித்தன். ' ஆனால் அந்த தத்துவம் அவருக்கு உதவவில்லை. எழுத் தாளர்களின் தீபஸ்தம்பமாக விளங்கிய புதுமைப்பித்தன், நண்பர்களுடன் அருமையோடு பழகிய 'சோவி' (சொ: வி.) வாழ்க்கை முழுவதுமே சுகப்பட்டு வராது வில்லை .,