பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் -42 பட்டராயணசாபக்சவிசயவ-ம் சில துசி KSS கா ளுK கஜேகள் சென்னையில் ஒரு கவிஞருக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது, அந்தச் சமயத்தில் எந்தப் பாராட்டுக் கூட்டமான லும் ஒரு வாழ்த்துப்பா எழுதிக்கொண்டு போய், அதன் மூலம் தம்மை ' அறிமுகப்படுத்திக் கொண்டவராளி ஒரு எழுத்தாள இளைஞர், வழக்கம்போலவே ஒரு வாழ்த்தை அச்சிட்டு, பிரேம் போட்டுக்கொண்டு வந்திருந்தார், அந்தக் கூட்டத்தில் புதுமைப்பித்தனும் வேறு சில இலக்கிய நண்பர்களும் ஒரு மூலையில் இருந்தனர். அந்த இளைஞர் புதுமைப்பித்தனிடம் வந்தார்; தமது பாட்டைக் காட்டினார்.

  • “ஓஹோ , “வாழ்த்து ம...லா'-ரொம்ப 'சரி! என்{eyர்

புதுமைப்பித்தன், அந்தப் பாட்டுக்கு அவர் அபிப்பிராயம் கூறுவார் என்று எதிர்பார்த்தார் அந்த இளைஞர். பதில் வராததால் வாய் விட்டே கேட்டு விட்டார். "பாட்டு எப்படி? அதற்குள் தலைவர் நிகழ்ச்சி நிரலை வாசித்து அந்த இளைஞரை அழைத்து விட்டார். சசிதான் கூப்பிடுதாக, போய் மடல் ஏறு! என்று கூறினார். புதுமைப்பித்தன். அதாவது அந்த இளைஞரை மேடைக்குப் போகச் சொன்னார். ஆனால் அவர் சொன்ன