பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புதுமைப்பித்தன் இந்தச் சமயத்தில் புதுமைப்பித்தன் அங்கு வந்து சேர்ந்தார். சி. ஆதி, புதுமைப்பித்தனைப் பார்த்து, என்ன pேt°ளி, இந்தப் பாட்டுக்கு என்ன பொருள்? இந்த உரையாசிரியர்கள் எங்குமே தெளிவாகச் சொல்லவில்லையே! என்றார். உ.A.னே புதுமைப்பித்தன், *'ஆமாமா, எல்லாரும் கம்ப னுக்கு உறைதானே போட்டிருக்கானுக! என்று அழுத்தின் கூறினார்., 2ஜி துமைப்பித்தனுடன் - நன்பர் முல்லை -முத்தையாவும் நானும் காப்பி சஈப்பிடச் சென்றோம். அதாவது, காலைக் 25.7ாப்பி பலகாரம் சாப்பிடத்தான். ஆனால் புதுமைப்பித்தன், கடைக்குள் சென்றதும் முதலில் காப்பிக்கு ஆர்டர் கொடுத்தார். * 'என்ன, ஏதாவது சாப்பிட வேண்டாமா?” என்றோம். சாப்பிடத் தான், முதலில் காப்பி 'அப்புறம் தோசை. அப்புறம் இன் தொகு காப்பி என்றார் புதுமைப்பித்தன். 'இது என்ன வழக்கம்? என்றேன் நான். உனக்குத் தெரியாது. இவன் கடைத் தோசையை இப் படி முன்பாரா பின்பாரா கொடுத்து உள்ளே தள்ளினால் தானப்பா திங்க முடியும். தெரிந்ததா? என்றார் புதுமைப் பித்தன். " ஒரு நாள் புதுமைப்பித்தனும் சில நண்பர்களும் ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றார்கள், என்னப்பா, சூடாக என்ன இருக்கிறது? என்று செல் வரைக் கேட்டார் புதுமைப்பித்தன், "சரி. கொண்டு வா.