பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில ரசமரன ஞாபகங்கள் 181 Wழகேசரி பத்திரிகை ஆசிரியர். ராஜ அரியரத்தினம் சென்னைக்கு வந்திருந்தார். வந்திருந்த இடத்தில் புதுமைப் பித்தனை ஜோதி நிலையப் பிரசுராலயத்தில் சந்தித்தார், அப்போது ஜோதி' நிலையத்தில் புதுமைப்பித்தன் மொழி பெயர்த்திருந்த 'பிரேத மனிதன்' வெளிவந்திருந்தது, அதில் ஒரு பிரதியை எடுத்து ஈழகேசரி அரியரத்தினத். திடம் அன்பளிப்பாகக் கொடுத்தார் புதுமைப்பித்தன், அப் புடிக் கொடுக்கும்போது அதில் தம் 6கப்பட்ட ஒரு விஷயம் எழுதிக் கொடுத்தார். " அது இதுதான் : 'அறம் செய விரும்பு - ஆனால், செய்யாதே!' எதுமைப்பித்தன் - முதன் முறையாக அ. சீனிவாசி ராகவனோடு அறிமுகம் ஆவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றார். அவர் சென்ற சமயத்தில் தெருவில் ஆடிக் காற்று புழுதியை வாரி இறைத்துக்கொண்டிருந்தது. புதுமைப்பித்தன் கண்களில் மண் விழுந்து விட்டது. கண்ணைக் கசக்கிக் கொண்டே அ. சீ. ரா. வின் வீட்டு வாசலுக்கு வந்தார், வாசலில் தம் கண்ணில் விழுந்த மண்ணையும் கசக்கிக்கொண்டு தின்ற அ. சீ. ரா, வைப் பார்த்து, | * *... அவர்கள்தானே! என்று கேட்டார் புது>மப் பித்தன்.

  • '.... ஆமாம், அவர்தான் நான். ஆனால் தங்களைத் தெரிய.

வில்லையே! என்றார் அ. சீ: ரர, ' ' எப்படித் தெரியும்? இந்தப் புழுதியிலேதான் கண்ணைத் திறக்க முடியவில்லையே! என்று கூறிக்கொண்டு, தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்' புதுமைப்பித்தன். பிறகு,

  • '* நீங்கள் நேற்று நெல்லை மாணவர் சங்கத்தில் பேசியதைக்

கேட்டேன். உங்களை நண்பராக்கிக் கொள்ள வந்திருக்கி றேன் அன்று அ. சீ. ரா. விடம் கூறினார் அதற்குத்தான் அழுதுகொண்டே வருகிறீர்களோ? என்று சிரித்துக்கொண்டே கேட்டார் அ. சீ. ரா.,