பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில ரசமான ஞாபகங்கள் . 188 தீசிச் சாப்பாடும் தந்து, ஒரு சினிமாவுக்கும் அழைத்துப் போவ தானால் வருகிறோம்' என்றார் புதுமைப்பித்தன், சுப்பு சம்மதித் தார். நாங்கள் அனைவரும் போனோம். காந்தி மகான் கதையை வாசித்துக் காட்டினார். கப்பு நால்: கள் கேட்டோம். புதுமைப்பித்தனும் கேட்டார், ஆனால் அவர் அபிப்பிராயம் சொல்ல வில்லை. சுப்பு வின் கிராமியப் பாடல்கள் பலவற்றையும் போற்றிய புதுமைப்பித்தனுக்குக் காந்தி மகான் கதை மட்டும் பிடிக்கவில்லை, “'என்னப்பா, அபிப்பிராயம் சொல்லமாட்டேன்கிறியே! ** என்று கேட்டார் சுப்பு. "செல்றேன் என்று தலையை ஆட்டினார். புதுமைப் பித்தன். ஆனால் சொல்லவில்லை, பிறகு சுப்பு எங்களுக்கு உப்புமா வழங்கினார். சாப்பிட் டோம். அப்போது உப்புமாவுக்குத் தொட்டுக்கொள்ள ' என று காய் வந்தது. புதுமைப்பித்தன் தமக்கு ஊறுகாய் வேண்டாம் என்ஜ ர்.

  • 'உனக்கு நல்லது எதுவும் தான் பிடிக்காதே! என்னும்

சுப்பு . எனக்கு உன் பாட்டும் பிடிக்கவில்லை. எனவே அதை நல்லது என்று நினைத்துவிடாதே!” என்று பதில் கூறினர் புதுமைப்பித்தன், | R.துமைப்பித்தனுக்குத் திருநெல்வேலி லாலாக்கடை அல்வா என்றால் மிகவும் பிரியம், ஒரு தடவை நான் திருநெல் வேலிக்குச் சென்றிருந்தபோது, புதுமைப்பித்தனுக்கு அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்லிவிட்டுப் போனேன். நான் சென்ற சில' தினத்தில் புதுமைப்பித்தனும் திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருந்தது ... எனவே தாம் புறப்படும் தினத் தைக் குறிப்பிட்டு விருது நகரில் தம்மைச் சந்திக்கும்படி கூறி எனக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதம் வெறும் கடிதம் அல்ல; இரண்டு பாட்டுக்களைக் கொண்ட சீட்டுக் கவி.