பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில ரசமான ஞாபகங்கள் 108 சமயங்களில் பாட்டாகவே பதில் எழுதி விடுவதுமுண்டு. 1945-ம் வருஷத் தொடக்கம். பொங்கலுக்கோ" மற்ற சுபதினங்களுக்கோ வ ஈழ்த்து அனுப்பும் 'கெட்ட பழக்கம்' எனக்கோ புதுமைப்பித்தனுக்கோ கிடையாது. அந்த வருஷம் நான் வம்புக்காயினும் ஒரு செய்தி! அனுப்புவோமே என்று எண்ணி, 'குட்டுதற்கோ 'பிள்ளைப் பாண்டியனாரிங்கில்லை...' என்று தொடங்கும் தனிப்பாடலைச் சிறிது சமய சந்தர்ப்பத்துக்குத் தக்கபடித் திருத்தி இலக்கில. நண்பர்களுக்கும், பாட்டு எழுதும் கவிஞர் பெருமக்களுக்கும், ரசிகர்கள் சிலருக்கும் ‘பொங்கல் செய்தி' என்று அச்சிட்டு அனுப்பி வைத்தேன், இந்தப் பாடலுக்கு இxண்டே இரண்டு பேரிடமிருந்துதான் எனக்கு எதிரொலி கிடைத்தது. ஒருவர் டி, கே, சி,. மற்றவர், வேளூர் வெ. கந்தசாமிக் கரோயர் என்ற புனைபெயரைக் கொண்ட புதுமைப்பித்தன். டி. கே. கி என் மனவேதனையை நன்றாக உணர்ந்து போலிப்புலமை பெருத்து விட்டதற்காக நான் படும் மன உளைச்சலை எண்ணி, ஹிம்ஸை என்பது அனாதியான தத்துவம். இதற்கு நாமெல் லாம் கவலைப்படுவானேன்? என்று தமது உளைச்சலையும், வெளியிட்டு ஒரு கடிதம் எழுதினார், ஆனால், இந்தச் சமாதானம், 'எனக்குத் துக்க விசாரணையிலிருக்கும் வறண்ட அனுதாபம் மாகவே பட்ட தி. ஆனால் புதுமைப்பித்தனோ, மனத்துக்குக் கா 20 கல்பம் அளிக்கும் முறையில் பதில் எழுதினார்; பாட்டாகவே எழுதினார். குட்பதற்கும் வெட்டுதற்கும் கூட்டமுட.ன் அன்னவரைக் சுட்டு எரித்துத் தகிப்பதற்கும்-- லெட்டரிவாள் பாட்டுண்டு; தானுண்டு; நீயுண்டு ; பாவரியா மோட்டெருமைக் கவிராயன் உண்டு . மோட்டெருமைக் கவிராயன் 'முக்காரம்' கேட்டால்தான் நாட்டமுள்ள பாட்டின் நாம் தெரியும்-பரட்டுள்ள ரகுநாதா, கெஞ்சே, ரவைவைத்துப் பாட்டிசைக்கும் முகுநாதா ஏங்காதே நீர்: வேளூர், வெனாக் கானா