பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4gkண்ணீர் SKKடிக்கிலே... மனசில் சொக்கலிங்கம் பிள்ளை தென்னாற்காடு ஜில் லாவில் வேலை பார்த்து வந்த காலத்தில் புதுமைப்பித்தனின் பாலர் வகுப்புப் படிப்பும் அங்குதான் நடைபெற்றது. ஆனால், தந்தையின் உத்தியோக ஸ்தானம் அடிக்கடி ஸ்தல மாற்றங்களுக்கு ஆளானதால், புதுமைப்பித்தனின் பூள்

  • ப் புடிப்பும் காடாறு மாதம் - நாடாறு மாதக் கதை

யில் தேசாந்திரியாகத் திரிய ஆரம்பித்தது, ஊர் ஊராய் Lar,1,தால் La!டிப் ஒழுங்காக நடைபெறவில்லை. மேடம்', அந்தப் பிள்ளைப் பிராயத்திலேயே புதுமைப்பித்தன். 'செல் லப்பிள்ளையாக மட்டுமல்லாமல், அடங்காத பிள்ளையாக 84ய் இருந்தார், அவரது ஆரம்பக் கல்வி செஞ்சி, திண்டி வனம், கள்ளக்குறிச்சி முதலிய ஊர்களில் (சுமாராக் 191-16-ம் வருஷங்களில்) நடைபெற்று வந்தது. ஆனால் 1.துண:45ப்பித்தனுக்குப் பள்ளிப் படிப்பில் சிரத்தை இல்லை; 'மலம் பற்றிடவில்லை. “செஞ்சி மலைக்கோட்டையில் சுற்றி வருவதில்தான் எனக்குப் பிரியம்: பள்ளிக்கூடம் எனக்குக் கசந்தது” என்று புதுமைப்பித்தனே தமது ஆரம்ப காலப் 1.1டிப்பைப் பற்றி ஒரு தடவை' குறிப். பிட்டார். 148 18-ம் வருஷம் சொக்கலிங்கம் பிள்ளை பென்ஷன்: பெற்றார்; அதன்பின் தமது பூர்விக நாடான தென்பாண் டிச் சீமைக்கு, திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார், தாமிர பருளி யாற்றுக்குக் கீழ்கரையிலுள்ள வண்ணார்பேட்டை