பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் கூறுவதிலும் அது தன்மை விமர்சனத்தை ஒருஷ்டித்து கூறுவதிலும் விமர்சனம் செய்வதிலும் புதுமைப்பித்தனியே மிருந்த தீவிரத் தன்மை எப்படிப் பகைவர்களைச் சிருஷ் பிடித்ததோ, அதுபோல் அவரது விமர்சனத்தை ஆவலோடு வரவேற்கும் நண்பர்களையும். ஒருபுறம் சிருஷ்டித்து விட்டது. . 'இளம் எழுத்தாளர்; ஆதரிக்க வேண்டும்' என்று யாரேனும் கூறினால் அவர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார். 'இளையவனாகட்டும், முதியவனாகட்டும், வாலையாட்டிக் கொண்டு மீன்மாதிரி திரியும் தவளைக் குஞ்சிடம் எப்படித் தவளையின் அம்சம் குடியிருப்பது தெரிந்து விடுகிறதோ, அதுபோலவே அவளிடம் திறமை இருக்குமாயின், அதன் அம்சம் அவனது எழுத்தின் குஞ்சுப் பருவத்திலேயே வெளியே தெரியத்தான் வேண்டும்; அப்படித் தெரியாவிட் டால் அவனிடம் திறமை இல்லை. என்றுதான் அர்த்தம்' என்று கருதுபவர் புதுமைப்பித்தன். எனவேதான் அவர் விமர்சனம் செய்யும்போது இலக்கியக் கர்த்தாவின், அல்லது இலக்கியத் தின் வயதையோ வாலிபத்தையோ, முதுமையையோ கவனிக்கமாட்டார். திறமை இருந்தால் தாராளமாகப் போற்று வார். திறமை இல்லையெனத் தட்டுப்பட்டால் அந்தக் காளான் பிறவிகளை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் வேகத்தில் எழுதித் திட்டி விடுவார். அவரது விமர்சனங்களை கண்டு பயந்தவர்களும் உண்டு; பாராட்டியவர்களும் உண்டு. மணிக்கொடிப் பத்திரிகையில் புதுமைப்பித்தன் என் வருமாறு எழுதினார்: “'மதிப்புரைகள் எழுதும் விஷயத்தில் இப்படிப்பட்ட 'அபேதவாதம்' {ர்அதாவது, பேதா பேத மின்றிச் சகல நூல்களையும் பாராட்டுவது ஒரு நிரந்தர மான கெடுதலை விளைவிக்கிறது. இப்பொழுது தான் புஸ்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு வரு கிறது. இப் பழக்கம் பெற்றவர்கள் மிகுந்த உற்சாகமுள்ள சிலர், இவர் கள் அடிக்கடி ஏமாற்றப்பட்டால், அவர்களுக்கு ' உற் சாகம் குன்றி விடும்; அல்லது அவர்களது . உற்சாகம் எல்லாம் அசட்டுத் தனங்களைக் கட்டி ? மாரடிக்கும் ஒரு என் குறிப்பு-சகுநாதன்