பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 புதுமைப்பித்தன் புதுமையின் பித்தம்தானோ என்று கூடக் கேட்கத் தேஈன் ஷம்.

  • பழையன கழிதலும் புதியாக : புகுதலும் வழுவல.' வச-si

கவிதை என்று சில மறுமலர்ச்சியாளர்கள் வறட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த காலத்திலே புதுமைப்பித்தன் தொடங்கி 6935வத்த புதிய பணி இது' - இது வசன கவிதை என் ர! u rராவது மயங்கினால் அது தவறு. வ *ன் கவிதை என்ற சொல்லே அர்த்தமற்ற சொல். அந்த ஆராய்ச்சி இங்கு வேண்டாம். ' பாட்டுக்குத் தாள லயமும் பாவமும்தான் பிரதானம் என்று உருவத்தைப் பற்றிப் பேசும் இன்றைய (இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார் கள். இந்தத் தாள லயத்தையும் பாவத்தையும் உருவாக்க எதுகை மோனை இலக்க எண்ணங்கள் பேரிள வில் பயன்படும். ஆனால் எதுகையும் மோனையும் கருத்துக்கோ பாட்டின் கதிக்கோ வி பிங் கிட்டுத் தடை செய்யக் கூடாது. எனவே, புதுமைப்பித்தன் செய்த க்:ஓசியம் இது தான். யாப்பு எதுகைகளில் பாட்டுக்குப் பயன் அளிப் பதைப் பயன்படுத்தி, தடை செய்வதை விலக்கி எழுதினார், இலக்கணம் கவிதை உணர்ச்சியைத் தடை செய்யும்போது, அதை ': விட்டு விலகியோ, ஏறி விழுந்தோ , பாதை மாற்றியோ, சொல்லவந்த விஷயத்தைக் கொண்டு செல்வதே புது மைப்பித்தன், கையாண்ட முறை. எனினும் அப்படிச் செய்வதன் மூலம் பாட்டின் தாள லயத்தைச் சிதைத்து விடாமல் பாட்டுக்குப் புதிய லயம் ஒன்றைக் கொடுத்தார், இந்தப் பாணியைப் பற்றி நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் ரசிகர் கர்சுளுக்கு இந்த உண்மை புலப்படும். இந்த மாதிரி யான பாட்டுக்கள் வெற்றி பெறாது என்று சொல்ல முடியாது. ஏனெனில் புதுமைப்பித்தன் எழுதிய' , பாடல்களுக்கும் வழ வேற்பிருந்தது. இன்று. அதே பாணியைத் தீட்டி தீட்டி மெரு கேற்றி, புதிய வயங்களை உண்டாக்கிப் பார்த்துவரும் என் பாட்டுக்களுக்கும் வரவேற்பு இருக்கிறது. எனவே, இந்தத் துறையில், இன்னும் பழகிப் பழகி, மரபு தவறிய கரகரப்பு ஏதேனும் இருந்தால் அதைத் தேய்த்து மழுக்கி மெருகேற்றி, புதிய 5லய சுகத்தை யும், கவிதானுபவத்தையும் உண்டாக்க முடியும் என்பது என் நம்பிக்கை,