பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • புதுமைப்பித்தன்'

புதுமைப்பித்தன், தமது.. கதைகளில் எப்படி 0 SSரம் பாய்ந்த சொற்களையும் கருத்துக்களைப்ம் கையாண்டாரோ, அதுபோலவே தமது பாடல்களிலும் அபூர்வமான சொல்லாப் சியையும் கருத்துக்களையும் கையாண்டார். 'இக்சியற்ற இந்தியா” என்பது அவரது பாடல். அதன் இறுதி வாசிகள் பின் வருமா: வேதம் படித்திடுவோம்; வெறுங்கை (35)ழம் போட்டிடுவோம்; சாதக் ஆக் காகச் சங்க ரனை விற்றிடுவோம்; அத்தனைக்கும் மேல் 6 லr அஹி 50க் கxை; பேசி வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்! பாட்டுக்கு விளக்கம் தேவையில்ல. 2.ண்மைதான் ' இன் றும் காதலர்மலகரமாகக் கண்முன் தோன்றுகிறதே! புதுமைப்பித்தன் தமிழ்க் கவிதைகளில், நள் கு ஊ0 ப்ே போனவர், தமிழ் மரபு தெரிந்தவர். எனவே அவரது பாடல் களில் வரும் சொற்பிரயோகங்கள் மிகுந்த சுகத்தோடு, பைத் தோடு ஒலிக்கும். வட்ட முலை பின்னார் வசமிழந்த காமத்தால் நீலமணி மாடத்து நெடியதொரு சாளரத்தைத் தொட்டுத் தடவி வந்து தோயும் 1கிலாட் பிழம்ப் எட்டி, எடுத்து இடை சுற்றி, சேலையென ஒல்கி நடப்பதாய் உவமை சொல... ஆமாம்: 8இங்கத்துப் பரணியின், கிடைதிறப்புப் பாடலில் உwள - * நில் 55வத் துகிலாய் எ டுத் து டுக்கும்' உவமை யாத் 'தான் புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார், ஆனால், புதுமைப் பித் தனது புதிய' "முன்றக் - கவிதையிலும் "எட்டி, எடுத்து' என்பதை நாம் நிறுத்தி.. 'வாசிக்கும்போது, நமக்கு நிலாப் பிழம்பிள் தேஈய்வும்,' " அது தடவித் : தடுமாறி "வருவதும்,