பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'புதுமைப்பித்தன்' 135 அந்தப் பகுதியில் நோக்கும் திசையெல்லாம் நடமாடும் கோயில்கள் தாம். பிள்ளையார் கோயிலின் நைவேத்தியம் விசேஷங்கள் சிறிய சிஃபந்திகளிடையே பக்திக்' கவர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தது' ('நியாயந்தான்' - 'காஞ்சனை" தொகுதி) - 'எதையுமே மேலோட்டமாகப் படிக்கிறவர்களுக்கு, புதுமைப்பித்தன், இந்த நாலைந்து வரி களுக்குள் , அவரது 'பின்னல் முறையின்' மூலம் கூறியுள்ள விஷயங்கள் புரி? யாதுதான். ஆனால் இந்த வரிகளுக்குள் அடங் கிள்ள நையாண்டி, தெய்வ பக்தி:நய வியாபாரம் பேசும் . தர ஆ க் குணம், தெய்வத்திடம் சாதாரண நண்பர்கள் எதிர்பார்க்கும். லோகாயத நலன் எல்லரவற்லறயும் உள்ளடக்கியிருப்பதைக் காண முடிந்தவர்களுக்கு, இது ஒன்றும் புரியாத தமிழ் அல்ல. சொல்லப்போனால் பக்கம் பக்கமாக எழுதி:பும் சொல்ல வந்த - விஷயத்தைச் சொல்ல முடியாமல் தவிக்கும் வார்த்தையாண்டி களைப்போல் அல்லாமல், அல்லது நீர்த்துப்போன தமிழ் வசன கர்த்தாக்களைப் போல் அல்லாமல், எழுத்து நடையில் லகு வில் சிக்காது ந "ஒவும் விஷயங்களையும் இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து அற்புதமான சொல்லாட்சியினால் தமது வசன கதிக்குள் சிறைப்படுத்தும் அசுரசாதனை புதுமைப்பித்தன் ஒருவரிடம்தான் இருக்கிறது. தமிழில் வசன இலக்கியம் உண்டு. ஆனால் தமிழில் தோல் விடிய வசின் இலக்கியமெல்லாம் பொருளை வைத்துத் தான் பிழைத்து உயிர் வாழ்ந்தனவேயன்றி, வசனத்தின் வலி எந்த விதத்திலும் பொருளுக்கு உதவி பிட் வி ல்லை. வ, வெ, சு.' அய்யர் ஒருவர்தான் தமிழில் பிறமொழிப் பதப்பிரயோகங். களால் ஒரு காம்பீர்யத்தை உண்டாக்கினார். ஆனால் அதுவே அமிதப் பிரயோகம். பாரதியார்கூட இப்படித்தாள். ஞான ரதத்தில் வரும் வர்ணனைகள், சிட்டுக்குருவி வர்ணனை முதலியவற்றைச் சிலர் பாரதியின் வசனப் பெருமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறினாலும், தமது கவிதையில் ஏப்படிப்பட்ட அற்புதத்தைச் சாதித்தாரோ, அந்த ..மாதிரியான அசுரத்தனமான புதுமையையோ, மந் திரச் சொல்லின் சுகத்தையோ - பாரதியார் தமது வசனத்தில் '... பு. 'சி.-12