பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188. புதுமைப்பித்தன் சாதித்துவிடவில்லை. பாரதியின் வசனம் சர்வ சாதாரண மானது. 6எளிய நடை, புரியும் தடை என்பதைச் சிலர் வசனத்துக்கு எடுத்துக் காட்டாகச் சொல்கிறார்கள். எளிய நடை இருக்கலாம், புரியும். நடை இருக்கலஈம். இகுத் தாலும், தமிழில் எழுதி வந்தவர்கள் அனைவரும், காதலாயிலும் கையறு நிலையாயினும் ஒரே மாதிரி! நடையில், ஒரே மாதிரி வேகத்துடன், பாவத்துடன்தான் எழுதினார்கள். இதனால் எழுதுகின் ற விஷயம் புரிய[மே தவிர, அந்த எழுத்து நெஞ்சில் நிலைப்பதில்லை. சுருங்கச் சொன்னால், எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும், ஒரே மு:CSறயில், உபயோகித்த வார்த்தை களையே உபயோகித்து, வசன கதியை pலினப்படுத்தி, வார்த்தையின் வலுவைக் குறைத்தார்கள். ஆனால், புதுமைப் பித்தன் தோன்றுகிறவரை வஈனத்துக்கென்று ஒரு தனிமதிப்பு ஏற்படவில்லை, புதுமைப்பித்தன் நல்ல கதைகளை எழுதி னர் என்றால் அவரது கதைகளை நல்லவையாக்கியனை, அவ. இது புதுமை நோக்கும் கற்பனையும் மட்டும் அல்ல; அவரது வசனமும் கூடத்தான். வசனத்திலும் கவிதையில் உள்ள தப் போல் தா ன. லயம் உண்டு, உணர்ச்சி உண்டு என்பதைப் புதுமைப்பித்தனது வசனம்தான் நன்றாக, எடுப்பாகக் காட்டி யது என்று கூறவேண்டும். அவரது கதைகளில் வசனம் ஒரே சுருதியில் பேசிக்கொண்டிருக்காது, கதையின் சமய சத் தர்ப்பம், பாத்திரம் முதலியவற்றுக்குத் தக்கவாறு சுருதி மாறி {2% ஜிப் பேசும். சில உதாரணங்கள் 1. 'இப்படிப்பட்ட விஷயங்களில் சுப்புப் பிள்ளையின் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது. ஏனெனில் பெரும்பாலும் அழகிய நம்பியாபுர வாசிகளில் பலர். அவரிடமே குட்டுப்பட்டுச் சு-லடிப் பாடம் கற்றிருக்கின்றனர். பலவேசமும் இதற்கு விதிவிலக்கல்லன். இப்பொழுது அவன் கோணல் மாserலகக் கையெழுத்துப் போடுவதெல்லாம் அவர் புண்ணியத்தில் (நாசகாரக் கும்பல் 2, ஆனால் சூட்சும உடலின் இயற்கையால் அடிக் இது 'அக்கு உந்தித் தள்ளப்படுவான். ', சக்திகள்'. பிரளயம்