பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • புதுமைப்பித்தன்'

போலக் கோஷித்து உருண்டு புரண்டு சிறிய வித்துப்போல் நடு மையத்தில் கிடக்கும் ஜடத்திற்கு உயிர் அணுக்களை மிகுந்த வேகத்தில் தள்ளும், அவ்விடத்திலே சக்தி அலை உள், நினைவு பிறந்து படியும் கால எல்லைக்குள் இடை வழித் தேகத்தைக் குழப்பி நசுக்கிப் புதிய சக்திகளை அவனது சூட்சடி தேகத்தில் ஊட்டி உள்ளே பூமியை நோக்கித் தள்ளிவிடும். புதிய சக்தி ஊட்டப்பட்ட அவனது சரீரம், ஜடதாதுக்கள் எசி போல் உற்பத்தியாகி உரம்பெற்று, . கீழ்நோக்கி இறங்கும் இடைச் சஞ்சிகளில் நின்று செக்கச்செவேலென்று* ' எங்கும் பரந்து, நினைவின் எல்லைக்கோடாகக் கிடக்கும் கிரககோள் களில், வானப் பாதைகளை நோக்கும். * அவனது உருவம் சூட்சும உருவம்............' ' ' (பிரம்ம ராகஸ்) 3. 'சற்று உள்ளே 'ராஜ் மாளிகை. கல்லில் சமைத்து தமிழனின் மிடுக்கை, தமிழனின் வீரத்தை , "தமிழனின் இலட்சியத்தை ஒருங்கே எடுத்துக் காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் ஏகாதிபத்தியச் செருக்கு. சாம்ராஜ்யத்தின் தவிருதயமின்மை அழகுருவத்தில் மனிதனை மலைக்க வைக் கிறது. மிருகத்தன்மை - அதற்கு வீரம் என்று மரியாதையாகச் சொல்வார்கள் - அழகுடன் கைகோத்து உலாவுகிறது. உன்னி ருந்து சங்கும் முரசம் ஏகமாக முழங்குகின்றன. ' (கன்னப் பெண்) 4. “அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங் களா? நீங்கள் : 'போட்டிருக்கிறீர்களே, பாப்வின் - ஷர்ட்டு உங்கள் ஷெல்பிரேம் கண்ணாடி:-எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக, தாஸுக்காகக் கண்ணைமூட வேண்டாம். எல்லாம் அந்த வயிற் துக்காகத்தான். (கவந்தலும் காமனும்! - மேற்காட்டிய நாலு மேற்கோள்களையும். படித்துப் பார்த் தால், ஒவ்வொன்றும் தனித் தனி சுருதியில் பேசுவது தெரியும். : திருநெல்வேலிப் பண்பாட்டோடு ஊறிப்போன மரபு, சூட்சும தேகத்தை '.. வருணித்துப் பாளர் ரஸத்தி டண்டாக்கும் பிரம்ம ராக்ஷஸின் அடிமுடி காணாத அசுர