பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு xேட்கடி சுந்தர ராமசாமி: இவன்பார்ந்த நண்பர் ரகுநாதன் அவர்களே, வணக்கம், புதுமைப்பித்தனைக் குறித்தும் அவரது இலக்கியங்கள் குறித்தும் உங்களைப் பேட்டி காண நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி அடை கிறேன், புதுமைப்பித்தனின் இலக்கியத்தின்மீது நாம் கொண்ட ஈடுபாடுதான் நம் இருவரையும் இருபத்தைந்து. ஆண்டுகளுக்கு முன் இணைத்தது என்று எண்ணுகிறேன். சில். வருடங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் புதுமைப்பித்தனே நம்மைச் சந்திக்க வைத்திருக்கிறார். இது ஒரு நல்ல Coinci- dee இல்லையா? அல்ல. அவர்ந்திருந்த வளர்த்த ரகுவரதன்: - வணக்கம், நண்பர் சுந்தரராமசாமி அவர்களே. புதுமைப் பித்தளைப் பற்றி நாம் உரையாட நேர்ந்தது நல்ல Coinci- derce தான். ஆனாலும் இது ஒன்றும் Strange Coincidence அல்ல. நாம் இருவரும் இலக்கியத் துறையில் இன்று எப்படி, -எப்படி வளர்ந்திருந்தாலும், ஆரம்பத்தில் இருவருமே புதுவாழப் பித்தனை அடியொட்டி 'வளர்ந்தவர்கள்தான் என்ற எண்ணு கிறேன். இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் நீங்கள் புதுமைப் பித்தன் நினைவு மலரை வெளியிட்டீர்கள். அப்போது நமக்குள் 'சடித்த் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் திருநெல்வேலியில் நடத்த புதுமைப்பித்தன் நினைவு விழாவில் கலந்து கொன்ன வந்தீர்கள்: - நேர்முகமாக , அறிமுகமானோம். அதன் பின் புதுமைப்பித்தன் நினைவுச் 'சிறுகதைப் போட்டியில் நீங்கள்