பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" அனுபத்தம் , 197 முதற் பரிசு பெற்றீர்கள். அதன்பின் நமக்குள் நெருக்கம் ஏற்பட்டது. அன்றும் புதுமைப்பித்தன் தான் தோன்றாத்துணை யாக இருந்து நம்மை ஒன்று கூட்டினார். இன்றும் அவர்தான் தோன்றத் துணையாக இருந்து நம்மைச் சந்திக்க வைத்திருக் கிஸா, மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். ' கேள்வி: புதுமைப்பித்தனை நீங்கள் எங்கு எந்த வருடம் சந்தித் தீர்கள்? அந்த முதல் சந்திப்பு பற்றியும் அதன் பின்னர் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், . புதுமைப்பித்தனை நான் முதன் முதலில் பார்த்த சமயம் வேறு', சந்தித்த சந்தர்ப்பம் வேறு, +943ல் தான் நான் அவரை முதன் முதலில் பார்த்தேன். அது நான் அரசியல் ஈடுபாட்டின் காரணமாகச் சில நாட்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, கல்லூரிப் படிப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இலக்கியப் பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்த காலம், அந்நாளில் கதை எழுதும் கலை விஷயத்தில் புதுமைப்பித்கனே என்னை முழுக்க முழுக்க ஆட்கொண்டிருந்தார். எனவே 'புதுமைப் பித்தனின் கதைகள்” என்ற தலைப்பில் புதுமைப்பித்தனே நெல்லை இந்துக் கல்லூரியில் பேசுகிறார் என்று. தெdந்து கூட்டத்துக்குப் போனேன். பேச்சைக் கேட்டேன், அதுதான் அவரை: முதன் முதலில் பார்த்த சந்தர்ப்பம். ஆனாலும் அப்போது அவரைச் சந்தித்துப் பேச எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதன்பின் ஓராண்டு கழித்து அவரைச். சென்னையில் தான் சந்தித்தேன். இங்கு ஒரு விஷ பயத்தை குறிப்பிட வேண்டும், 1943ல் புதுமைப்பித்தன் நெல்லைக்கு வந்திருந்த சமயம் பேராசிரியர். அ. சீனிவாச ராகவன் வீட்டில், என்ன சொ. வி., உங்கள் வழியில் கதை எழுதும். என் மாணவன் ஒருவன் இருக்கிஜன்' என்று பேராசி சீயர்' புதுமைப்பித்தனிடம் கூற, அங்கு உ.உடனிருந்த, இம் போது. சென்னை வானொலி நிலையத்தின் டைரக்டரான நண்பா குப் போவாசியில் வேப்பில் புது புதுல,