பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் துறைவன், அந்தச் சமயத்தில் பத்திரிகையில் வெளிவந்திருந்த

  • பிரிவுபசாரம்' என்ற எனது கதையைப் புதுமைப்பித்த ஹிடம்

வாசித்துக் காட்டியிருக்கிறார். அந்தக் கதை புதுமைப்பித்த னுக்குப் பிடித்து விட்டது. எனவே * யார் இந்த ரகு நா நன்?' எல்: ஆம் கேட்டு விட்டு என்னைச் சந்திக்க விரும்பியிருக்கிறார், எனினும் எங்களுக்குள் சந்திப்பு வாய்க்கவில்லை, இதன்பின் புது>மப்பித்தன் *தினசரி' பத்திரிகையில் காலஞ் சென்ற - ஆ. முத்துசிவன் எழுதிய 'அசோக வனம்' என்ற புத்தகத்தை 11) திப்புரை என்ற பெயரால் வரம்பின்றித் தாக்கி எழுதியிருக் தார். முத்துசிவன் எனக்கும் நண்பர்; புதுமைப்பித்தனுக்கும் பால்ய நண்பர், அந்த மதிப்புரைக்கு மறுப்.டி.எழுதவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. எனவே புதுமைப்பித்தன் பாணியிலேயே நானும் ஒரு மறுப்பு எழுதித் தினசரிக்கு அனுப்பி வைத்தேன். உமறுப்பு புதுமைப்பித்தன் கையில் போய்ச் சேர்ந்தது. ஆனால் மறுப்பு வெளியிடப்படவில்லை. இதன்பின் நான் சென்னை, சென்று தினமணி காரியாலயக் தின் பிரசுரப் பிரிவில் முதுபெரும் எழுத்தாளர் வி. ஸ்ரீ. ஆசார் யாவுடன் உதவியாசிரியராகப் பணியாற்றி : வந்தேன். புதுமைப்பித்தன் ஆசார்யாவைப் பார்க்க அங்கு ஒரு நான் வந் தார். ஆசார்யா என்னை அறிமுகப்படுத்திக் குல்முறை கிளத் தியவுடன், புதுமைப்பித்தன் பேராசிரியர் சீனிவாசராகவன் வீட்டில் கேட்ட என் கதையையும் நினைவு கூர்ந்தார். இரண்டையும் எழுதியது நான்தாள் என்று தெரிந்ததும்

    • நீதானா அது? அப்போ நீ நம்ப ஆளு, உன்னைத்தான்

இத்தனை நாளாய்த் தேடிக் கொண் டிருந்தேன் என்று குஷியாகப் பேசத் தொடங்கி விட்டார். எங்கள் முதல் சந்திப்பு இப்படித்தான் தொடங்கியது. கேள்வி: அவரைச் சந்திக்கும் முன்பே அவரது படைப்புக்களில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தது என்பது என் எண்ணம். இது அவரைப் பற்றி சில கற்பனைகளை உங்கள் மனத்தில் உருவாக்கியிருக்கக் கூடும். முதல் சந்திப்பு நிகழ்ந்தபோது