பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 புதுமைப்பித்தன் TRளியை ஆழம் பார்க்கும் காரியமாகவே இருக்கும். பேச்சு சூடு பிடித்து வாதமாக மாறிவிட்டால், பிறகு தம் கருத்தை வலி யுறுத்தத் தடம் புரளவும் தயங்கமாட்டார், ஜான்சனைப் பற்றிச் சொல்லார்கன், ஜான்சன் மாதத்தில் கெட்டிக்காரர். எனினும் தமது வாதத்தில் துப்பாக்கியில் குண்டு தீர்ந்துவிட்டால், அத!?" வது மேற்கொண்டு கூறுவதற்கு எதுவும் இல்லையென்றால், துப் பாக்கியை மாற்றிப் பிடித்துக் கட்டையால் அடிக்கவும் தயங்க மாட்டார் என்று. புதுமைப்பித்தனும் அப்படித்தான், நகைச் சுவை அவருக்கு உடன்பிறந்தது, அந்த நகைச்சுவையுஜார்வு இல்லாவிட்டால், அவர் பட்ட கஷ்டங்களுக்கு வாழ்க்கையே அவருக்கு நரகமாகியிருக்கும். அவரது பேச்சிலும் ஹாஸ்ய மும், கிண்டலும் தானாகவே குதித்துக் கொண்டு வரும். அவர் எதைப் பேசினாலும், அவர் நம்புவதைப் பேசினாலும் தம்டா தல தப் பேசினாலும், மின்னல்வெட்டுப் போல்" அபூர்வமான கருத்துக்கள், அற்புதமான வாக்கியங்கள், ஆழ்ந்த மேத? விலாசத்தைப் புலப்படுத்தும் உண்மைகள், அத்துடன், அதிர்: வெடி, போன் 23 ஹொஸ்யங்கள் எல்லாமே புரண்டு ' 24 Bண்டு வரும். மணிக்கணக்கில் அவர் பேசிக் கொண்டிருந்தாலும் இந்தச் சுவைகள் குன்றுவதில்லை. கேள்வி: ஒரு விஷயத்தின் மீது அவர் பார்வை எப்படிப் படம் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையோ ஒரு சம்பா ஷணைத் தொடரையோ வருணிக்க முடியுமா? அவருக்கே உசீத்தான பாணியில் கொஞ்சம் பேசிக்காட்ட முடிந்தால் நல்லது. பதில்: 'ஒரு முறை நண்பர் அழகிரிசாமியும் புதுமைப்பித்தனும் நானும் பேராசிரியர் . வையாபுரிப் பிள்ளை வீட்டுக்குப் பேzனோம். . அன்றுதான் ' அழகிரிசாமி என்னோடு வந்து புதுமைப்பித்தனை முதன்முதலில் நேரில் சந்தித்தார். வையா புரிப் பிள்ளை வீட்டுக்குப் போகும் வழியில் அழகிரிசாமி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அந்தச் சமயத்தில் வையாபுரிப்