பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் வில்லை. ஒருவேளை அவருக்கு அந்தச் சந்தேகம் மனத்தில் இருந்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம். .. கேள்வி; அந்தக் காலத்தில் ஆரோக்கியத்தைப் பல துகாத்துக் கொள்வதற்கான பழக்க வழக்கங்கள் எதுவும் மேற்«ெ எண் 3. ஐந்தாரா? அதாவது உடற்பயிற்சி, நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள், போதுமான அளவு ஓய்வு முதலியவை . ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் பழக்க வழக் கங்கள் என்று எதுவுமே கிடையாது. அவருக்கு. அதே 37ாதிரி உடற் பயிற்சி, திட்டமிட்ட. ஓய்வு நேரத்துக்கு உணh Sண்) நியதிகளும் கிடையாது. வாய்க்கு ருசியாகச் சாப்பிட வேண்ட இம் என்று ஆசைப்படுவார். அதற்காகக் குறிப்பிட்ட ஒட்டகத் தேடி.யும் போவார். ஆனால் சாப்பாடு குறைவுதான். அதே போல் வேள் (r வேளைக்குச் சாப்பிடவும் மாட்டார். சாப்பாட் டையே மறந்து விட்டு வேலையும் பார்ப்பார்; பேசிக் கொண்டும் இருப்பார். சாப்பிடவில்லையே. " என்று நினைவூட்டினால், ஓஹோ ! அப்படி ஒரு விஷயம் பாக்கியிருக்கிறதா? வா, சாப்பிடப் போகலாம் என்று எழுந்து விடுவார். அத்தகைய பிறவி அவர். அந்த நாட்களில் அவருடைய வாழ்க்கைச் செலவுக்குப் போதுமான வருமானம் இருந்ததா? ஒரு எழுத்தாளனின் ஆசைகளான புத்தகம் வாங்குதல், கலை நிகழ்ச்சிகளைப் பஈர்த் தல் அல்லது நண்பர்களை உபாசித்தல் ஆகிய அபிலாலைதகளை யேனும் அவரால் நிறைவேற்ற முடிந்ததா? , தான் அவருடன் பழகிய காலத்தில் அவருக்கு நல்ல வகு மானம் வந்த சமயமும் உண்டு; இருந்த பணமும் தீ*ந்து எந்த வருமானமும் இல்லாது இருந்த நாட்களும் உண்டு. பத்திரிகைகளில் வேலை பார்த்து வந்த காலத்திலும், குறைந்த