பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் பாவத்தைக் கட்டிக் கொண்டது இந்த ஊர். எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்று எழுதினார். மேலும், யுதுமைப்பித்தன் தமது கடைசிக் காலம் வரையிலும் கிதரைத் தவிர வேறு எதையும் அணிந்ததில்லை, அவரது தேசிய இயக்க, காலக் கதைகளைப் படித்துப் பார்த்தால், அவர் ஒர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக விளங்கினார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். துன்பக்கேணி என்கிற நெடுங்கதையே ஏகாதிபத்தியச் சுரண்டலின் கொடுமையை விளக்கத ஏழு ந்த கதைதானே. இதைப்போல் பல கதைகளில் அவரது இந்த ..ணர்வை நாம் இனம் காண முடியும். ஆதியவரை ஆஜர் மார்? கேள்வி : இந்திய தேசிய விடுதலை இயக்கம், காந்திஜியின் எழுத்தி ஆகியனவ அவரைக் கவரவில்லை எனில், இவற்றுக்கு அப் பால் அவரை ஆட்கொண்டிருந்த நம்பிக்கைகள் என்ன? இந்தச் சமுதாயத்தில் ஓர் மாற்றம்' நிகழ அவசியம் உண்டு என அவர் கருதினாரா? எவ்:தச் சிந்தனைகள் இம்மாற்றத்தை நிகழ்விக்கும் என அவர் கருதினார்? ' உபதில் ! காந்திஜி தலைமையில் நடந்த இந்திய விடுதலை இயக்கத் தின் அம்சமாகத்தான் புதுமைப்பித்தனும் தோன்றினார் என்று முன்னரே கூறினேன். எனவே தேசிய, இயக்கம் அவரைக் கவரவில்லை என்று அர்த்தமாகாது. தேசிய இயக்க 'விரோதமாகவோ ஏகாதிபத்திய ஆகராகவோ அவரது எழுத்துக்களில் ஜாடைமாடையாக எதுவும் காண முடியாது. என்னும் ஓர் உண்தையைக் கூறியாக வேண்டும். அவர் காந்திஜியை மதித்தார். ஆனால் காந்தீயத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் இவற்றுக்கப்பால் அவரை ஆட் கொண்டிருந்த கருத்துக்கள் என்ன - என்று பார்த்தால், அவரது ஆரம்ப , காலக் கதை,இளில் அவர் சமுதாயப் பிரச் சினேகள், பொருளாதாரப் பிரச்சினைகள், இவற்றின் அடி கியாற்றிப் பிறந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையே கதைப்