பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 சமூகக் கதையாதைகளைப்போல், சரித்? சகாய பல அனுபந்தம் இலக்கிய மன்னர் என்று எழுதினார். இந்தச் சிறப்பும் புது மைப்பித்தனுக்கு உண்டு. சொல்லப்போனால், ஏனைய பல எழுத்தாளர்களின் கதைகளைப்போல், சரித்திரக் கதையானாலும் சமூகக் கதையானாலும் தம்புராவை மாதிரி வசன நடை ஒரே சுருதியில் பேசிக் கொண்டிராமல், கதையின் " கரு, காலம், களம், பாத்திரம் ஆகியவற்றுக்கேற்ப, து3மப்பித்தனின் தமிழ்நடை சுருதி மாறிப் பேசும். பொதுவாக இந்தச் சிறப்பு அவரது பெரும்பான்மையான கதைகளுக்கு உண்டு. சிற்பியின் நரகம், அன்றிரவு, சாப விமோசனம் முதலிய கதைகள், மற்றும் நெல்லை வட்டார வழக்கைக் கொண்டு அவர் எழுதிய பல கதைகள் யாவும் இந்தச் சிறப்புக்கு உள்ளானவை, , . இவை தவிர, கதை சொல்லும் முறை, கதை அமைப்பில் புதுப்புது வடிவங்கள் முதலியனவற்றுக்கும். சிறந்த உதாரணம்? கனாக அவரது பல கதைகளைச் சுட்டிக் காட்ட முடியும். --' சிறப்பைக் கூற வந்த நான் அவரது கதைகளில் புகுந்துவிட்ட ஒரு குன்) றயையும் சுட்டிக் காட்ட லோடும் என்று நினைக்கிறேன்." ஆரம்ப காலத்தில் சமூகத் தீமைகளை அங்கீகரித்தது: அதற்குச் சாட்டையடி கொடுத்துக் கலகச் கொடி தூக்கி புதுமைப்பித்தனின் கதைகளில் ஒரு தாயவேசமும் ஆத்திர மும் இருந்தன. ஆனால் வாழ்வின் பிற்பகுதியிலோ இந்த ஆவேசம் அடங்கி, தர்ம விசாரம் என்ற பெயரில் லௌகிகச் சம்பிரதாயங்கள் சிலவற்றுக்கு வளைந்து கொடுக்கும் போக்கு அரிது. கதைகளில் தென்பட்டது. 18.தாரணமாக அவர் முதலில் எழுதிய 'அகல்யை கதையில் சந்தர்ப்பத்தினால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்? .மனத் தூய்மையில்தான் கற்பு” என்று கூறி, அகல்யையை. மன் னித்த அவர், 'யல் ஆண்டுகளுக்குப் பின்னால் உருவ அமைதி பிலும் சொல்லாட்சியிலும், பன்மடங்கு சிறந்த முறையில் எழுதிய “சாப விமோசனம்' என்ற அகல்யை பற்றிய கதையில் சாயத்துக்குத்தானே , விமோசனம், பரபத்துக்கு இல்லையே” என் று, மனம் குமைந்து மீண்டும் , அகலிகையைக் கல்லாக்கி விடுகிறார். முன்னதில், லெளகிக" நியதிகளையும் மீறி இதய நீதி பேசும் புதுமைப்பித்தன், பின்னால் இதயத்னதயும்