பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் னையும் கவிதை:4ம் 2: ரிவரும் தமது பேனாவை, சர்க்கா சின் சிவப்பு ந.Tடாச் சேவகத்துக்கு அடிமைப்படுத்த விரும்பவில்லை, சர்க்கார் உத்தியோகம் கிட்டவில்லை என்பதால் சொக்கலிங்கம் பிள்ளை மனம் சோர்ந்து விடவில்லை. தம் மகனைச் சட்டப் படிப்புக்கு அனுப்பி . வக்கீல் பிள்ளை வாக்கிவிட்.. வேண்டுமென்று முடிவு கட்டினார். மேலும் புதுமைப்பித்தனுக்கும் கல்யாணம் ஆகவேண்டிய வடதும் வந்து விட்டது. தலைப் புதல்வன். எனவே சொக்கலிங்கம் பிள்xை ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழத் தட் ஓம் யோசனையை மேற்கொண்டார், பெண் . கொடுக்கும் சம்பந்தி, ' மாப்பிள்ளைடைச் சட்டப் பரீட்சைக்குப் படிக்க வைக்க வேண்டும் என்பர் து, அவர் தம் மகனின் கல்யாண பேரத்தில் விதித்த நிபந்தனை. திருவனந்தபுரத்தில் சட்டக் கல்லூரி இருந்ததால் அங்கேயே பெண் 4.5ார்த் - தார்; கண்டும் பிடித்தார். திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா சூபர்வைச ராக இருந்த பி. டி. சுப்பிரமணிய பிள்ளையின் குமாரத்தி கமலாம்பாளைப் புதுமைப்பித்தனுக்கு மணம் பேசி முடித் கார், கொக்கலிங்கம் பிள்ளை, மாப்பிள்ளையைச் சட்டம் படிப்புக்கு அனுப்புவதாக, பெண்வீட்டார்' ஒட்புக் கொண்டதில் சொக்கலிங்கம் பிள்ளைக்குப் பரம் திருப்தி இந்தக் கல்யாணத்தைப் பற்றிப் புதுமைப்பித்தன் ஒரு முறை என்னிடம் " ரசமாகச் சொன்னார்: அந்த SM&சி லேயே நான் ஆற்றுக்குப் போகும்போது சுருட்டுப் பிடிப் பது வழக்கம். அன்றைக்கு அவசரம், சுருட்டை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு மாடியை விட்டிறங்கி ஆற்றுக் குக் கிளம்பினேன். அப்பா இடைமறித்து, கல்யாண விஷயத்தைச் சொன்னார். எனக்கு நின்று 'டேக்க நேர் மில்லை. சரி, ஆகட்டும் என்று சொல்லி விட்டுப் போனேன். கல்யாணம் நிச்சயமாகி விட்டது. பெண் இரைப் பார்த்ததும் அவள் கண்கள் : எனக்குப் பிடித்துப் போய்விட்டன. அந்தக் கண்களுக்காகவே அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டது சரி என்று பட்டது.