பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-5 செல்லும் வழி இருட்டி! ஈர துமைப்பித்தனுக்குத் தந்தையின் திட்டப்படி கல்யா கைம் முடிந்தது; ஆனால் திட்டத்தின் நிபந்தனை ஷரத்தான சட்டப்படிப்பு மட்டும் முடிய வில்லை. - ஏற் கெனவே கல் ஓர ரிப் படிப்பில் புதுமைப்பித்தனுக்கு ஒரே கசப்பு; அதிலும் கல்யாணமான பின்னர், கல்லூரிக்குச் சென்று படிப்ப தென் பது அவருக்குப் , . பிடிக்க வில்லை. கல்லு ரிப் படிப்பின்போதே இலக்கிய வி சாரம் செல்வதில் ஈடுபட்டிருந்த புது மைப்பித்தன். , இலக் கிய நீதியை வரை மறுத்துக் காண விரும்பிய புதுமைப்பித்தன், 'இந்தியன் பீனல் கோடைக் கட்டிக்கொண்டு மாரடிக்க விரும்ப வில்லை . எனவே கல்யாணத்துக்குப் பிறகும் அவர் தம் இஷ்டப்படியே வாழ்ந்து வந்தார். இலக்கிய சர்ச்சை செய்வதற்கு, திருநெல்வே கீப் பாலத்திலுள்ள (ஜங்ஷன்) கடைச் சங் 5ம் அவருக்கு ஆஸ்தானமாக விளங் கியது, திருநெல்வேலி ஜங்ஷனில் ' முத்தையா பிள்ளை புத்தகக் கடை என்பது அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானது. கடைக்காரருக் கும் இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு. எனவே திருநெல்வேலியிலுள்ள இலக்கிய கர்த்தாக்கள், ரசிகர் கள் பலரும் ஒன்று கூடுவதற்கு, கூடி" இலக்கிய விசாரம் செய்வதற்கு முத்தையா பிள்ளையின் கடை கேந்திர ஸ்தானமாக விளங்கியது. ரசிகர்களின் இந்த 'சத்சங்கம்' அந்தக் கடையில், கூடுவதால் 'கடைச் சங்கம்' என்பது