பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-5

  • சென்னைக்கு வைத்து சீ இசை ாரோ !'

வீட்டை விட்டு வெளியேறி எண்ணற்ற துன்பங்களை அனுபவித்த போதிலும் புதுமைப்பித்தனின் இலக்கிய 'தாகமும் லட்சிய வேட்கையும் அடங்கவில்லை; அவர் அவற் Sறக் கைவிடவில்லை. இந்தக் காலம் 1930-ம் வருஷத்துக்குப் பிந்திய 27வம். இந்திய நாட்டு அரசியல் உலகிலும் இலக்கிய உலகிலும் ஒரு விழிப்பும் புதுக் கேரணமும், ஏற்பட்டு வந்த காலம். மகாத்மா காந்தி தேசிய இயக்கத் 8:தப் பொதுஜன இயக்கமாக மாற்றினார்; அந்த மாறு தயின் காரணமாக, காங்கிரஸ் மக்களின் பலத்தைட்ட பெற்று நாடு முற்றிலும் வலுப்பெற்று ஓங்க ஆரம்பித் தது, காந்தி - மகானின் லட்சியங்களைப் பேசி, சுதந்திர தாகத்தோடு பத்திரிகைகளெல்லாம் அரசியல் இயக்கத் தில் ஈடுபட்டன. தமிழ்நாட்டில் இதற்கு முன்பே பாரதி.. 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று பாடிச் சென்றுவிட்டார். பாரதியின் பாடல்களுக்கு மவுசும் புதுச்சக்தியும் இந்தக் காலத்தில் ஏற்பட்டன. அரசியல் விழிப்பு காரணமாக, பொதுஜன ஆதரவைப் பெறுவ தற்காக, மக்களுக்குப் பயன்படும் பத்திரிகைகள் தோன் தின, இந்தப் பத்திரிகைகளில் மூன்று குறிப்பிடத் தக்கவை. 1. காந்தி - ஆசிரியர் : டி, எஸ், சொக்கலிங்கம் 2, மணிக்கொடி - ஆசிரியர் : கே, சீனிவாசன்