பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-8 இகரிக்க & டி ன். காலட்சேKR #ம் 1.கெட்டும் பட்டணம் சேர்' - என்.பது பழமொழி, ஆனால் பழமொழியை நிரூபணம் செய்யும் அளவுக்குச் jேசன்னை நகரம் அன்னதானச் சத்திரமாகவோ, அமுதசுரபி பாகவோ அன்றும் இருந்ததில்லை; இன்றும் இருக்கவில்லை. சம்பாதிக்க - எண்ணுபவள் . எங்கும் சம்பாதிக்க - முடி யும். ஆனால் வயிற்றுப் பசியும் - வாழ்க்கை லட்சியமும், எந்த இடத்திலிருந்தாலும், - முரண்பட்ட தத்துவங்களாகத்தான் இன்றைய சமுதாயத்தில் இருக்க முடியும். எனவே லட்சிங் வேட்கையோடு நடத்தப்பட்டு வந்த காந்திப் பத்திரிகை சர்க்காரின் ஜாமீனுக்கு ஆளாவதும், நிதி வசதி யற்று நின்று போவதும் அதிசயப்படத்தக்கதல்ல. 1934-ம் வருஷத்தின் இறுதியில் காந்தி, மணிக்கொடி என்ற இரண்டு சோதனைகளுக்குப் பதிலாக, காந்திப் பத்திரிகை மணிக்கொடியுடன் இணைக்கப்பட்டது, இந்த இணைப் பினால் வ. ரா., கே. சீனிவாசன், டி. எஸ். சொக்கலிங்கம் - மூவரது முக்கூட்டு இணைப்புத்தான் பலப்பட்டதே தவிர, மணிக்கொடி எந்த விதத்திலும் பலப்பட்டு விடவில்லை. நித்த நித்தம் சத்திய சோதனைதான். இந்த மாதிரி நிலைமையில் தான் புதுமைப்பித்தன் சென் னைக்கு மீண்டும் வந்து சேர்ந்தார். மணிக்கொடிப் பத்திரி கையின் நிதி நிலைமை ஏற்கெனவே மோசம்; நாளுக்கு நாள் அது முழ மோசமாகிக் கொண்டு வந்தது. மேற்கூறிய மூவரோடு புதுமைப்பித்தனும், பி. எஸ். ராமையாவும் துணை நின்றார்கள், • மணிக்கொடியோடு சம்பந்தப்பட்ட