பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புதுமைப்பித்தன் 1மல் தவித்துக் கொண்டிருந்த புதுமைப்பித்தனுக்கு வீரகேசரீரி செட்டியாரின் சமரவு தேவதாப் பிரசன்னம் மாதிரியே பட்டி ருக்க வேண்டும். புதுமைப்பித்தன் கொழும்பு செல்லத் தீர் மானித்தார். ஆனால் அதற்கு முன்பு டி. எஸ். சொக்கலிங்கத் Sதக் கண்டு தமது முடிவைக் கூறி விடை பெற்றுக் கொள்ள போனார். போன இடத்தில் புதுமைப்பித்தனின் வாழ்க்கை விலேயே ஒரு புதிய மாறுதல் காத்திருந்தது. 4் நான் கொழும்புக்குப் போகப் போறேன். வீர கேசரிக்கு! என்ருர் சுதுமைப்பித்தன்.

  • * போறதுன்னே தீர்மானிச்சாச்சா?'* எ ன் 97 ர்

சோக்கலிங்கம், "வேறெ வழி?" பிழைப்புக்குத்தானே? 'தினமணி' யில் சேர்கிறீர்களா? புதுமைப்பித்தன் யோசித்துப் பார்த்தார். 'கொழும்புக் குப் போவானேன்? ஆளும் புதுசு ; இடமும் புதுசு' என்று தினைத்தார், அவ்வளவுதான். சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்து நடத்திவந்த, தினமணியில் புதுமைப்பித்தன் உதவி பாசிரியராகச் சேர்த்து விட்டார். 1935-ம் வருஷத்தில் தின மணி ஸ்தாபனத்தில் வேலைக்கமர்ந்த புதுமைப்பித்தன் 19 43-ம் வருஷத்தின் இறுதியில், சொக்கலிங்கம் தினமணியை விட்டு விலகியபோது அவருடன் கூட விலகிய - ஆசிரியர் குழாத்தில் தாமும் ஒருவராக விளங்கினார்,