பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமாத் துறையில் காலத்தைப் பற்றிப் பெரிதும் நம்பிக்கை கொண்டார் அவர் , புதுப்பணம். கையில் அதற்குமுன் - இவ்வளவு பணம் புரண்டு பார்த்ததில்லை. கிடைத்த பணத்தை என்ன செய்வது என் முன் தெரியாமல், சந்தோஷத்தினால் திகைத்தார். புதுமைப்பித்தன்: மனைவிக்குப் பட்டும் சேலை 4: மாக எடுத்தார்; 'அந்த : வருஷத்தில் பிறந்த தம் குழந் எதைக்கு -தினகரிக்கு-உயர்ந்த விலையில் ஒரு பதிக்கம் வாங்கினார். செளகரியமாக இருந்தார். ஆனால், 1946-ம் வருஷத்தைப்போல் அடுத்த வருஷம் இருக்கவில்லை. சினிமாத் துறையே ஒரு தினுசான பிர பஞ்சம்.. ஷேர் மார்க்கெட் நிலவரத்தின் ஏற்ற இறக்கங் களைக்கூட்ட, பொருளாதார ரீதியில் கணித்தறிந்து, அதற் குத் தக்கபடி நடந்துகொள்ள முடியும். ஆனால் பட் முதலாளிகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு எந்த அளவு கோலும் இல்லை. க்ஷைணப்பித்தம், டின்னச்சித்தம் என்பார் களே,, அது இந்த நாட்டுப் பட உலகக். கர்த்தாக்களின் நிலை, எனவே புதுமைப்பித்தனுக்கு 1946-ம் வருஷத்தைப் போல் 1947-ம் வருஷமும் இருக்கவில்லை என்பதில் அதிசயப்படத்தக்கது ஒன்றுமில்லை. காமவல்லி, அவ்வை -இரண்டுக்கும் பிறகு, புது மைப்பித்தளை யாரும் நெருங்கவில்லை - எனச் சொல்ல முடியாது. கோயமுத்தூரிலிருந்து " குப்புராஜ் என்பவர் வந்தார். லஷ்மி விஜய்மேர், சரஸ்வதி விஜயமோ --- எனக்கு ஞாபகமில்லை. 'லஷ்மி, சரஸ்வதி - இருவரில் யார் சிறந்தவர் என்பதைக் கருத்தாகக் கொண்டு புது மைப்பித்தனைக் " ' "கதை எழுதக் கேட்டுக் " "கொண்டார்." புதுமைப்பித்தன்: கதையும் எழுதினார்; : tடப் பிடிப்பு சம் பந்தமங்க ஃ மதுரை: சித்ரகலா: : ஸ்டூடியோவுக்கு பொடியாருடன் புறப்பட்டுச் சென்றார். மதுரையில் : " ஒரு ஹோட்டலில் தங்கி ,'* புதுமைப்பித்தன் கதை! - வசனம் 1 . 'எழுத ஆரம்பித் தாரி', ஆணும், அங்கு நிலைமை. எதுவும் சிர்ப்பட்டு வராத தன்லோடு -- நம்பிக்கை, திரா:தாலோ,  : திடீரென்று : "ஒருநாள் புதுமைப்பித்தனர். சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டார்; அவ்திசூர், tuவருகையை எதிர்பார்த்திராத 10 நான் சந்த்: விஷயம்