பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் தே sழில் (கசியம். புதுமைப்பித்தன் திருச்சி சென்ரர். திருச்சியில் ராஜ முக்திக்கான ஒப்பந்தம் கையெழுத் தாயிற்று; கையில் முன்பணம் வந்தது. புதுமைப்பித்தல் சென்னை திரும்பினார். வாடிக் கிடந்த கொடி தலை நிமீக்க தற்குச் சிறு தூற்றல் போதாதா? புதுமைப்பித்தனின் மனம் நிமிர்ந்தது, மகிழ்ச்சி துள்ளாடியது. அந்த உற்சா கத்தில் சென்னையில் வசதியுள்ளவர்கள் தங்கும் ஹோட்ட லான 'உட்லண்ட்ஸில் மனைவியோடு தங்கினார். அங்கிருந்து கொண்டு ராஜ முக்தி வேலையைப் பார்க்கத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் பாலகோபால் நாயுடு வந்து சேர்ந் தார். அவர் புதுமைப்பித்தனிடம் முன்பணம் கொடுத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன. எனவே அங்கும் கண்டித்துக் கதையைக் கேட்க முனைந்தார், புதுமைப்பித்தனுக்கோ எரிச்சல் தான் மூண்டு வந்த்து.. காரணம், பாலகோபால் நாயுடுவை அவர் எதிர்பார்க்க வில்லை, மறு நாள் காலையில் அவர் பாகவதரின் 'சகாக்க ளோடு புனுவுக்குப் புறப்பட வேண்டும். ஒரே ஒரு நாள் இரவில் ஒரு சினிமாக் கதையை எழுதி முடிப்பதென்பதும், மகாபாரதத்தை எழுதிய யானைக் கொம்பன் வந்தாலும் முடியாத காரியம்; மேலும் புதுமைப்பித்தனின் மன நிலை அந்த வேலையை எடுத்துச் செய்யக்கூடிய ஸ்திதிரியில் இல்லை. இருந்தாலும் தமக்கு வந்த ஆத்திரத்தில் * * உங்க ஸ்கிரிப்டை நாளைக்கே முடித்துத் தருகிறேன். வந்து வாங் கிக் கிடுங்க! என்று சொல்லிவிட்டார். இரவு முழுவதும் கண்விழித்து - பாலகோபால் - நாயுடுவுக்குக் கதை எழுத உட்கார்ந்தார். சுக்கு, கண்ட இடத்தில் பிள்ளை - பெற முடியாது; அப்படியே பெற்றாலும், * அந்தப் பிள்ளையும் சுக்குப் போலவேதான். 2: இருக்கும், , புதுமைப்பித்தன் நாயுடுவுக்காக எழுதிய, கதையும் அப்படித்தான். இருந்தது, காலையில் அவர், தமது - மனைவியிடம் : கடலாடி. நாயுடு வந்தால் இதைக் .. கொடு" என்று கூறிவிட்டு, ரயிலேறி விட்டார். காலையில் நாயுடு வந்தார்..' எழுதியிருந்த கதையையும் பார்த்தார், “என்னம்மா க இது?' அட்வீரன்சு.. வாங்கிய கடனைத் தொலைக்கலாம். இப்படி எழுதியிருக்கிறார்?* டாரு