பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் செய்வது எனத் தெரியாமல் தத்தளித்தேன். உடம்பு நோய் என்னவென்று சொல்லத் தயங்கினேன், எனக்கு வந்திழுக்கும் நோய் 7.3.......... தேதி: 4-?-48

    • ... எனது நோயைப் பற்றி ஒரு டாக்டருடைய தீர்ப்

பினால் திருப்தி யடைந்து விடாமல் வேறு இரண்டு உாக்டர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டிருக் கிறேன். முடிவு தெரிவதற்காகக் காத்திருக்கிறேன். டாக்டர்கள் தப்பிதம் செய்வதும் உண்டு. இங்கே உள்ள வேலு ஒரு எக்ஸ்ரே டாக்டரிடம் செல்லுகிறேன். இங்கு பிரபல ஆயுர்வேத டாக்டர் ஒருவர் இருக்கிறார். அவரை - பும் கலந்து கொள்ளப் போகிறேன். இது தவிர உடம்பில் 5.45லவீனம்தான் ஜாஸ்தி, அதற்காக இருந்த இடத்தி லிருந்தே வேலை பார்க்கிறேன். சாப்பிட்டுவரும் ஒரு மருந்தால் கபம் வருவது நின்றிருக் கிறது. மூச்சடைப்பு, இளைப்பு ஜாஸ்தி. பழம். பால், ஹார்லிக்ஸ், சாப்பாடு ஆகியவைதான் உணவு. மீன் எண்ணெய் உடம்பில் தேய்த்துக் குளிக்கச் சொன்னார்கள். அது நாளை முதல் ஆரம்பம். 'முட்டை சாப்பிடப் பிடிக்கவில்லை, அதற்குப் பதில் தேடுகிறேன். நிறையச் சத்துள்ள ஆகாரம் சாப்பிட வேண்டும், மலச்சிக்கல் வராமல் பார்க்கவேண்டும் என் பது டாக்டர் உத்தரவு. அடிக்கடி வந்த காய்ச்சல் இரண்டு நாளாக இல்லை, இங்கே அருகில் சிம் மகட் என்ற இடம் (காட்டுப் பிரதேசம்) உண்டு. அதிலுள்ள சுனைநீர் 1.8 க்கு மருந்து. அதைத் . தினமும் சாப்பிடு என்று

  • கா' ': ககு மற்றது, ""22

டாக்டர் ரெல்ல, - அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். - இருக்கிறேன், அது இங்கு கொண்டுவந்து விற்கப் படுகிறது. . சற்றுக் குலாம் இருந்தால் ' உன்னையும் குழந்தையையும் வர வழைத்து அங்கு போய்த் தங்க உத்தேசம்...

    • பலவீனத்தால் தான் ரொம்பக் , கஷ்டமாக இருக்

கிறது. தலைக்கு எண்ணெய் கிடைத்தால் தேவலை. இங்கு கிடைப்பதில்லை... ஆரம்பத்தில் கவனிக்கவே இவ்வளவு அவசரப் படுகிறேன். நீ பயந்துகொண்டு கிடப்பதைப் போல, கவலைப்பட அவசியமே கிடையாது. குழந்தைக்கு ச