பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|106 நிலை - குலைந்து குழந்தை போல் அழுததைக் கண்டு எல்லாரும் வியந்தோம். தந்தையைப் பிரிந்து சொல்லொணுத் துயரத்தில் மூழ்கியிருந்த எங்கு ளுக்கு ஆறுதல் கூறினர் பாவேந்தர். வீட்டிற்கு திரும்பி யதும் என் அண்ணுர் தண்டப்ாணியை அழைத்து நான் வரும் வரையில் சடலத்தை வீட்டில் வைக்கவில்லையே!” என்று கூறி வருத்தப்பட்டார். d 1958ஆம் ஆண்டு புரட்சிக் கவிஞரும் அவரைச் சார்ந்த சிலரும் புதுவையில் பாரதியாருக்கு விழா எடுக்க விரும் பினர். டிானவர் க்காக இசைப் போட்டி. பேச்சுப் போட்டி, 35ಸಿà: என்று பாரதியைப் பற்றிப் பல போட்டிகள் *烹 முடிவு செய்தனர். இளஞ் சிறுவர்களுக்குப் பாவேந்தரே நேரடியாகப் பயிற்சி கொடுத்தார், தொண்டு செய்யும் அடிமை-உனக்குச் சுதந்திர நினைவோடா? என்ற பாரதியின் ப்ாடலை நந்தனர் சரித்திரக் கீர்த்தனை யில் உள்ள 'மாடுதின்னும் புலையா-உனக்கு மார்கழித்திருநாளா? என்ற வர்ண மெட்டில் அவரே பாடிக் காட்டிஞர். பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு என்ற பாரதியின் பாடலை உணர்ச்சி பொங்கப்பாடி எங்க ளுக்குப் பயிற்சி அளித்தது இன்றும் எனக்கு நன்கு நினை விருக்கிறது. அவ் விழாவிற்குச் சென்னையிலிருந்து பாரதியாரின் புதல்வியர்களையும். பாரதியாரின் நண்பரான சங்கு