பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அண்ளுமலைப் பல்கலைக்கழக ஆட்டு மந்தையில் முதன் முதலாக வெளிப்பட்ட இந்தச் சிறுத்தைப்புலி தன் புள்ளிகனை எப்போதும் மாற்றிக் கொண்டதில்ல்ை. பாவேந்தரால், "இளைய ஞானசம்பந்தன்' என்று பாராட்டப்பட்ட பேராசிரியர் அன்பழகனர் பாவேந்தர் பற்றிய தமது வாலிய தினவுகளே இக்கட்டுரையில் விடித்திருக்கிரு.ர். பாவேந்தர் நினைவு போற்றுவோம் பேராசிரியர் க. அன்பழகன் தமிழ் மொழி மறுமலர்ச்சி-கவிதை எழுச்சி ஆகியவற்றை உருவாக்கியவர் என்ற தகுதியால் தமிழ்நாட்டின் வர லாற்றில் தமக்கென ஓர் அழியாத இடத்தை, நீங்காத புகழ் ஒளியைப் பெற்ற பெருமைக்குரியவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.