பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|118 வந்த விருந்தை வரவேற்பது-வரும் விருந்தை எதிர் பார்த்திருப்பது-இன்றைக்கு இயலாத செயல்கள்! இன்றைய நாட்டு நிலையே வேறு." இது பாவேந்தர் மணமகனுக் மட்டும் வழங்கிய அறிவுரையன்று, எல்லாரும் கேட்டுணர வேண்டிய அறிவுரை. இது புதுமைக் கருத்து மட்டுமன்று! புரட்சிக் கருத்தும் அல்லவா?