பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|126 எங்கள் மாமா மன்னர் ம்ன்னன் கூடத்தில் இருந்த தாத்தாவைப் பார்த்து, 'பெயர் ஏதாவது சொன்னுல் மேரியில் பதிந்துவிடலாம்" என்று கூறியபோது தாத்தா உலாவத் தொடங்கிரைாம்; அதாவது சிந்திக்கத் தொடங்கிவிட்டார் என்பது பொருள். கொஞ்ச நேரம் கழித்து அங்கிருந்த என் பெரியம்மா சரசுவதி. 'ஏம்பா, கண்ணகி என்று வைத்தால் என்ன?' என்று கேட்டபோது, "சரியில்லை அம்மா! கண்ணகி மிக உயர்ந்த குடும்பத்துப் பெண். அவள் வடிப்பறிவுள்ளவளாக இருந்தும், வாழ்க்கை தொடங் கிய காலத்தில் இல்லையெனினும், தான் தொல்லைப் வடப்பட, தன் அறிவைப் பயன்படுத்தித் தன் கணவனை எதிர்த்துப் போராடியிருக்கலாம். மாருக கணவனை இழந்த பிறகே போராடுகிருள். எனவே, அவளும் அழிந்தான். கணவனும் அழிந்தான்; நாடே_அழிந்தது. அவளுடைய வாழ்க்கை என் வேத்திக்கு வேண்டாம். என் பேத்தி தமிழுக்குச் செல்வம்; தமிழ் தந்த செல்வம். எனவே தமிழ்ச் செல்வம்’ என்று தான் அவளை அழைக்க வேண்டும்; தமிழ்ச் செல்வி' எனச் சொல்லக்கூடாது என்று கூறினராம். தாத்தாவின் விருப்பப்படி 'தமிழ்ச் செல்வம்’ என்று எனக்குப் பெயர் சூட்டப்பட்டது. to: அறிவுரைகள் அடங்கிய சிறுசிறு கதைகள் எங்கட்குச் சொல்லி, எனக்கும் தம்பி பாண்டியனுக்கும் சிரிப்புக் காட்டித் தாமும் சிரிப்பார், எங்கள் தாத்தா. அதில் ஓர் ஊமையின் கதை. ஊமை ஒருவன் தோப்புக்கு மலங் கழிக்கச்சென்ருன். அப்போது அவ்வூர்ப் பணக்காரன் ஒரு வனும்சென்ருன். பணக்காரனுக்குப் பின்னுல் மலத்தில் ஒரு நாவற்பழம் விழுந்தது. ஊமையைக் கவனிக்காத பணக்காசன் நாவற்பழத்தை எடுத்து வேட்டியால் துடைத்து விட்டு வாயில் போட்டுக் கொண்டான். அந்நொடியில் ஊமை கைதட்டிச் சிரித்தபடி எதிரில் நின்ருன். பணக் காரன் அதிர்ந்து போனன். பின்னர் 登g匹@闰势 தானே"- என்று நினைத்து அவ் விடத்தை விட்டு நகர முயன்ற போது, ஊமை ஏளனச்சிரிப்புடன் சாடைகாட்டி * ஊராரிடம் சொல்லப் போகிறேன்’ என்ருளும். பணக் காரன் மிகவும் அஞ்சி ஊமையின் கைகளைப் பிடித்துஒ