பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141/முருகுகந்தரம் எழுத்தாளர்கள் எனப்பலர். ஒரு நாள் தஞ்சைராமையா தாஸ் (திரைப்படக்கவிஞர்) பாவேந்தரைத்தேடிவந்தார். நான் கூடத்தில் அமர்ந்திருந்தேன், 'ஐயா இருக்காரா? என்று கேட்டார். அப்போது பாவேந்தர் உள்ளே வந் தrர். நின்று கொண்டிருந்த இராமையாதாலைக் பார்த்து உட்கார்! எப்படி இருக்கே?' என்ருர் வாவேத் தா. "நீங்க போட்ட பிச்சை ஏதோ நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிருேம்’ என்று பதிலிறுத்தார் இராம்ையா தாஸ். தாம் கொண்டுவந்திருந்த 'திருக்குறள் இசைப்பாடல்" என்ற நூலைப் பாவேந்தர் கையில் காடுத்தார். "என்ன, போட்ட நூல் வித்துடிச்சா?’ என்று கேட்டாள் பாவேந்தர்.

  • இல்லைங்க.தரமான நூலையார் வாங்கரு?உங்கநூல்கள் எல்லாம் எல்லா நல்லா விற்பனையாகுதுங்களா?’ என்று கேட்டாள் தாஸ். -
  • ஏதோ ஓடுது’ என்று கூறிஞர் பாவேந்தர். பின்னர் பழைய திரைப்பட வாழ்க்கை பற்றியும் நண்பர்களைப் பற்றியும் உளம் திறந்து சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

O ஒரு நாள் பாவேந்தர் வீட்டுப் போர்டிகோவில் ஒருவர் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தேன். மெலிந்த உடல்; சவரம் செய்யாத முகம்; அழுக்கடைந்த ஆடை! நான் உள்ளே சென்று யார் போர் டிகோவில் படுத் திருப்பவர்?’ என்று பாவேந்தரின் துணைவியாரைக் கேட்டேன். "அவந்தா கம்புதாசன். மெரிலாண்டு ஸ்டுடியோ மு ఫే ಘೀ ாேட்டெழுதினதுக்கு "கிைேே ஐ நூறு ரூபா கொடுத்தார். எங்கிட்ட நானூறு ரூபா யைக் கொடுத்துட்டு நூறு ரூபாயை வாங்கிக்கிட்டுப் போனவ, நல்லா குடிச்சிட்டு வந்துபடுத்திருக்கரு.குடிச்