பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அச்சுக் கோப்பவராக 蠶 தொடங்கி அரசியல் தலைவராக் உயர்ந்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அச்சுக் கோத்துக் கொண்டே அரிய எண்ண்ங்களைக் கோத்துச் சிறந்த எழுத்தாளராக மலர்ந்தவர் விந்தன்.