பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தம்முடைய அச்சகத்தில் ஆச்சுக் கோப்பவராக இருந்த &ளுளுர் சுந்தரேசனை னிய் கவிஞராக மாற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன். பழனயமமா அசசகததில : ó} தம் உள்ளத்தில் கோத்த நினைவுகளை க் கட்டுரையில் ரல் படுத்திக் காட்டியிருக்கிருர் திருவாள் ஆ. சுந்தரேசன். சுதும்பு மீன்! திரு. ஆ. சுந்தரேசன் பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய எண் ண அலைகள் எத்தனையோ என் உள்ளத்தில் மோதிக்கொண்டிருந் தாலும், அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டி ருக்கிறேன். பாவேந்தர் புதுவையில் பழநியம்மா அச்சகம்’ என்ற பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவி நடத்தி வந்தார்.