பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


161|முருகுசுந்தரம் பர்வேந்தரிட்ம் மடங்களைத் தாக்கிப் பேசவேண்டா மென்று கேட்டுக்கொண்டனர். பாரதிதாசன் பழகுவதற்கு ஏற்ற நல்ல நண்பர். நானும் அவரும் சந்திக்கும் ப்ோது நகைச்சுவையோடு பேசி மகிழ்வோம். ஒருமுறை அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தில் புலவர்கள் எல்லாம் கூடியிருந்தோம். பாவேந்தர் புலால் உணவை விரும்பிச்சர்ப்பிடுவார். நான் இரவில் பாலும் பழமும் மட்டும் சாம்பிடும் பழக்கம் உடையவன். கூடத்தில் எல்லாருக்கும் விருந்துபரிமாறப்பட்டிருந்தது. என்னை ஒருவர் வந்து சாப்பிட அழைத்தார். அருகில் இருந்த பாரதிதாசன் இரவில் இவர் பழம்பால்தான் சாப்பிடுவார்; எங்காவது கிடைத்தால் பாருங்கள்’ என்று சிலேடை நயம் பொருந்தக் கூறினர். புலவர் கூட்டம் கொல்லென்று சிரித்தது. [o] . - ಳ್ದಿ: சென்றிருந்தபோது ஆழ்வார் பட்டையில். குடியிருந்த ஒவியர் வேணுகோபர்லசர் மாவைப் பார்க்கச் சென்றேன். அவர்ப்ாரதிதாசனின் மிக நெருங்கிய நீண்டநாள் நண்பர். பாவேந்தரின் இன்ப இரவு நாடகக் குழுவில் பணியாற்றியவர், திரு வள்ளுவர் ப்டம் எழுதி அதற்காக ஜனதிபதிபரிசு பெற்றவர். அவர் சொன்ன செய்தி: ’பாவேந்தர் ஆத்திகராக இருந்து நாத்திகராக மாறி யவர்.என்ருலும் கலையழகோடு கூடிய பக்திப்பாடல்களை மெய்மறந்து சுவைக்கும் இயல் புடையவர். பாவேந்தர் நடத்திய இன்பஇரவு நாடகக் குழுவிலிருந்து விலகி யதும் நானே சில் நன்பர்களின் உதவியோடு 'வேலின் வெற்றி'என்ற திரைப்படத்தைஎடுக்கமுயற்சிசெய்தேன். ஆளுல் அப்ப்டம் வெளிவரவில்லை. அப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்காக மதுரை மாரியப்ப சுவாமிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டி ருந்தார். பக்திப் பாடல்களைக் கேட்பவர் உள்ளம் உரு கும்படி பாடவல்லவர் அவர். அப்படத்துக்குத் திரைக் கதை வசனம்; பாடல்களைப் பாவே * எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று நான் ே னன். ஆனல் பக்திப்படத்துக்கு எழுத ஒத்துக் கொள்வாரா என்ற